- Messages
- 54
- Reaction score
- 33
- Points
- 18
நன்றி நன்றி ஆமா கொலை கண்ட பிபிடிக்க தான் போறாங்கசஸ்பென்ஸ் போகுது.கொலையை கண்டுபிடிக்க மித்ரன் விஷ்ணு போறாங்களா?.
நன்றி நன்றி ஆமா கொலை கண்ட பிபிடிக்க தான் போறாங்கசஸ்பென்ஸ் போகுது.கொலையை கண்டுபிடிக்க மித்ரன் விஷ்ணு போறாங்களா?.
நன்றி நன்றிசஸ்பென்ஸ் நிறைய இருக்கும் போல. அருமை.
ஹி.. ஹி... போடிவேன் அக்காச்சி 2 நாள் டைம் கொடுங்கஅடுத்த எபி எப்ப போடுவ?
ஆமா ராஜி டாக்டர் தான்... நிச்சயமா கண்டு பிடிச்சுடுவாங்க...மித்ராக்கு மதி மேல ஒரு கண்ணு இருக்கும் போல..இந்த உதய் யாரு.அவன் அம்மா ராஜி டாக்டரா..நிலாமதி டிரெய்னிங்ல ஒரு நாள் மட்டும் இருந்துட்டு அப்றம் ஏன் தலைமறைவானா...இந்த சைகோ கொலைகாரனை மித்ரன் அண்ட் விஷ்ணு கண்டுபிடிப்பாங்களா...
நன்றி காஅஜய் செம.விஷ்ணு ஜாலி.சுவாரஸ்மாகபோகுது.மதி அப்பா எதுக்கு இங்கே அனுப்பினான்.ராஜி உதய் கமிஷனர் அஜய் தொடர்பு இருக்குமோ?.