மிக்க நன்றி இன்று தான் உங்க விமர்சனம் பார்த்தேன் இனி அதில் மாற்ற முடியாது ஆனால் இளவரசன் தான் சரியான நேம் உங்கள் அன்புக்கும் விமர்சனத்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள் சகி.ஹாய் சிஸ். மூன்று விதமா கதை போகுதோ.. பாக்கலாம். Aadvi அப்பா பேரு இளவரசன்னா இல்லை இளங்கோவணா. அவன் அம்மா இளங்கோவன்னு சொல்றங்கா. Friend கூட பேசும் போது இளவரசன்னு சொல்றீங்க. செக் பண்ணிக்கோங்க சிஸ்