- Messages
- 97
- Reaction score
- 39
- Points
- 43
மிக்க மிக்க நன்றி சகி .ஆம் நேசஎன்பது இது தான் தன் வாழ்க்கை கூட பொருட்படுத்தாது உடன் பிறந்தவர்களின் வாழ்க்கை பற்றி யோசிப்பது என்பது இதுதான். தம்பியுடையான் படைக் கு அஞ்சான் இப்படிக்கூட சொல்லிக்கலாம்இந்த ud மிகவும் அருமை எவ்வளவு பெரிய விசயம் மூனு ud லா அழகா சொல்லி இருகிண்க சிஸ்டர்.ரொம்ப அருமை ஒரு குடும்பத்தில் இரு ஆண்கள் மூன்று பெண்கள் வாழ்வை எவ்வளவு சீரழித்து உள்ளார்கள் மிகவும் கொடுமை.சுமித்ரா அவர்கள் பெண்களைக் மிகவும் அழகாக வளர்த்து உள்ளார்கள். ஒருவர் வாழ்வை காத்துக் கொள்ள இன்னொருவர் வாழ்வை பணையம் வைத்து பார்த்து உள்ளார்கள் மிகவும் அருமையாக உள்ளது தொடர்ந்து படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளது சிஸ்டர்