Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

Saransasi

Member
Messages
32
Reaction score
7
Points
8
ரொம்ப ரொம்ப அருமை அழகான கதை இது.வாமனன் என்ன செய்யப் போகிறார் தன் மகள் என்று சொல்லப் போகிறார் போல.இப்போ எப்படி மகள் வந்தாள்.களைக்க சொன்ன போது எதுவும் தோனலைய??இவருக்கு வாரிசு இல்லை என்று சொன்ன உடன் சொந்தம் கொண்டாட தோன்றுகிறது போல.இவர் எல்லாம் என்ன ஜென்மம் கொடுமை😍😍😍😍

இன்னொரு சந்தோசம் என்ன என்றால்.மதுரா,மகிமா முஞ்சியில் கரியைப் புச போறது உறுதி அந்த நிகழ்வை பார்க்கணும்.இதுக்கு அப்புறம் சேனா தியா காதல் சேருமா ரொம்ப இன்டர்ஸ்ட் ஆகா போகுது கதை😍😍😍😍
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சூப்பர் சிஸ்...வானதி அவங்க அப்பாவிடம் அப்டி சொன்னது அருமை...வாமனன் இப்ப ஃபீல் பண்ணி என்ன பண்றது..உன்னால ஒரு குடும்பமே பாதிக்கப்பட்டு இருக்கே...கிரண் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை அண்ட் சூப்பர் சிஸ்..எப்டியோ தியா,சேனா லவ் ஓகே ஆகிருச்சு......சூப்பர் எபி..நான் just fun ku தான் கேட்டேன் சிஸ்..indha smiley ;) kuda potrupen...waiting for next epi sis
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
புகழ் அண்ட் விசித்திரா ஜோடியா 👌 👌 👌 .சேனா க்ரேட் டா நீ..கலக்கறான்🤩....இந்த ஆத்விக் திருந்தமாட்டான்...இளவரசு உனக்கு இருக்குடா:mad:
வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 

vijayboy6

New member
Messages
3
Reaction score
0
Points
1
புகழ் jodi kidachachi👍 superrrrrrrrrrr ❤️ sena superrrrrrrrrrr kalakitta❤️
 

Saransasi

Member
Messages
32
Reaction score
7
Points
8
ஜாலி ஜாலி புகழுக்கு jodi கிடைச்சாச்சு. அடுத்து நம்ம சேனா,தியா காதல் ரொம்ப ரொம்ப அருமை.கண்ணியம் தவறாமல் இருக்கின்றது😍😍

இந்த இளவரசன் என்ன தா பிளான் பண்ணிட்டு இருக்கான்.இவன் வேற லூஸ் மாரி அவன் பையன் அதுக்கு மேல லூஸ் போல.எப்படியோ சேனா,வாமனன் கிட்டா அடி வாங்கி சாவப் போரான்🔪🔨🔪🔨
 

Ananya deva

New member
Messages
22
Reaction score
1
Points
3
Akka inikula athiayam read panna wait panniru irundhan ena pa sena nalla mudiva dha aduthuruka alaga ipo Iruka kadhal kum unmaiana nesathuku veru paadu katirukeenga still avanga resign pantu ponadhu avanga kettavanga ilayo nu yosikka vaikkudhu adhe neram avanga tangachi.um advik um onnu 🙄 interesting akka
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
Sis en comments ku elam reply panamatingala ;) ;););) madhura nalla venum unakku....vamanan elar munnadium thiya en ponnu nu solaporano.....
Hi dears...அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி முதலில் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன் எனக்கு இதில் சிலரின் விமர்சனம் காட்டவே மாட்டேங்குது எப்படி பார்க்கணும் என்பதே எனக்கு இன்னைக்கு தான் தெரியும் கொஞ்சம் கொஞ்சமாய் தேடி ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ...விமர்சனம் தந்தமைக்கு மனமார்ந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
ஜாலி ஜாலி புகழுக்கு jodi கிடைச்சாச்சு. அடுத்து நம்ம சேனா,தியா காதல் ரொம்ப ரொம்ப அருமை.கண்ணியம் தவறாமல் இருக்கின்றது😍😍

இந்த இளவரசன் என்ன தா பிளான் பண்ணிட்டு இருக்கான்.இவன் வேற லூஸ் மாரி அவன் பையன் அதுக்கு மேல லூஸ் போல.எப்படியோ சேனா,வாமனன் கிட்டா அடி வாங்கி சாவப் போரான்🔪🔨🔪🔨
அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி .

கதை எப்படி போகிறது சகி?
வாசிப்பதற்கு இன்ட்ரஸ்டிங்கா இருக்கா போறீங்க இருக்கா?
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
Akka inikula athiayam read panna wait panniru irundhan ena pa sena nalla mudiva dha aduthuruka alaga ipo Iruka kadhal kum unmaiana nesathuku veru paadu katirukeenga still avanga resign pantu ponadhu avanga kettavanga ilayo nu yosikka vaikkudhu adhe neram avanga tangachi.um advik um onnu 🙄 interesting akka
அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி .நேசித்தவர்கள் யாரும் கெட்டவர்கள் கிடையாது சூழ்நிலைதான் ஒருவருக்கொருவர் முடிவை மாற்றும் .அதனால்தான் மகிமா தனது வேலையை ரிசைன் பண்ணி போய்விட்டார்

ஆத்விக்கும் மதுராவும் ஒரே வகைதான்.
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
Ees ka chance ae illai.arumai arumai sonnadhupolave3epi la alaga flashback a solli mudichutinga ka...super la.epdi paarattuvadhune therila..vaazhkaila oruthanga paarka panam pagattoda jollya njoy pandrangannu yaaraiyum ninaikave mudiyadhu la ka..avanga avanga munneravum vaazhkaiya vali nadathavum ethana ethana kashtam thadaigalai thaandi varanga anubavikurannu avangalukuthan theriyum la..vidhu barathi oru vagaiyana thyagamna vidhya oru mathriyana thyagam pannirukanga. Aana idhu ellathukum aani veru kaaranam nu paartha vaamanan..but avanum thaan enna seivan vanadhi seitha thurogam adhum srinivasan seitha thurogam vanadhiku theiryma idhuvarai avaluku oru baby illanu kavalai pattu enna seiya.murpagal seiyin pirpagal vilaiyum ngra mathri nadandhuttu....irundhalum vaamananoda kutraunarchi irka vendiyadhuthaan adhu avar vidhu..bala che enna jenmam...vichithra akka pillaigala avaloda ilamai vaazhkaiyai vidutu valarthu irka great..kadaisila sumithrai pillaigal yaarume vaazhala kodumai..pugazh great man ya...super character..sena ne thaan hero nu ninaichen ippa en kannuku pugazhthaan herova theriyuraru..super intersting story sagi...u always keeeeeeeeep rocking adhula eppovume enaku doubt kidaiyadhu ka. Waiitng for nxt ud...luv u so mucchhhh ees ka
கதை எப்படிப் போவது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டே இருந்தேன் எனக்கு யாரோட விமர்சனமும் எப்படி பார்க்கிறது னு தெரியல என் கண்ணு முன்னாடி ஏதாவது தெரிந்த பதில் சொல்லிட்டு போயிடுவேன் .


மிக்க மிக்க நன்றி சகோ கதை போல இருக்கு நல்லா இருக்கா நல்லா இல்லையா என்பதையே ரொமான்ஸ் கம்மியா எழுதின கதை இது அது யோசனையிலேயே இருந்து பரவால்ல உங்களுக்கு பிடிச்சிருக்கு .

நீண்ட விமர்சனம் தந்ததற்கு மனமார்ந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
 
Top Bottom