Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
மிகவும் அருமை இது தான் குடும்பம் அன்பு ஒருவருக்கு கஷ்டம் என்றதும் அவர் செய்த தவறை மன்னித்து விடுவது மனிதன் குணம் மிகவும் நேர்த்தியாக கொண்டு செல்கிறீர்கள்.இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் கொஞ்சம் கஷ்டம் தா இருந்தாலும் இப்பொழுது இது முக்கியமான ஒன்றாக இருக்கிறது😍😍😍
மிக்க மிக்க நன்றி சகி, அன்புக்கும் விமர்சனத்திற்கும் .இந்தக்கதையில் 18 வயதில் கல்யாணம் தேவை அதனால் நடக்கிறது .அன்புக்கும் விமர்சனத்திற்கும் மனமார்ந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
 
Last edited:

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
சூப்பர் சிஸ்..கிரண்,அமிர்தா ஜோடி சூப்பர்...சீனிவாசன் கடைசி வரைக்கும் திருந்தல..வானதிக்கும் பாதிப்பு அதிகம் தான்..வித்யாவின் உயிருக்கு ஆபத்து என்றதும் வாமனன் தன் உயிரைக் கொடுத்தது அவன் மேல் இருந்த கோவத்தை சிறிது தணித்தது...பைனலி அமிர்தா செமையா பேசிட்டா..கிரண் மாமாவை வம்பிழுத்தது அருமை...அழகா கொண்டு போறீங்க கதையை...வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
மிக்க மிக்க நன்றி சகி. அன்புக்கும் விமர்சனத்திற்கும் நீங்கள் தரும் உற்சாகமே கதையை விரைவாக கொண்டு செல்ல உதவுகிறது .
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சூப்பர் சூப்பர் எபி....இரண்டு திருமணமும் முடிந்தது...அமிர்தா க்யூட் யா..கிரண் செமையா ஸ்கோர் பண்றான்...சேனாக்கு கோவம் இல்ல இப்போ...புகழ்,விசித்ரா👌வாமனன் வித்யா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டாச்சு....அருமை சிஸ்..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
 

Saransasi

Member
Messages
32
Reaction score
7
Points
8
மிகவும் அருமையான பதிவு ஒவ்வொருவர் மன நிலையும் ஒவ்வொன்றை சொல்கிறது.சேனா தியா அன்பின் உச்சம் என்றே சொல்லலாம். ஆனால் தியா சிரு பிள்ளை இவ்வாறு பேசியதை மன்னிக்க வேண்டும் இன்னும் அவளுக்கு தவறு சரி என்று கலந்து அலோசிக்கும் வயது வரா வில்லை...

கிரண் வித்யா இருவரின் பாசப் போராட்டம் அருமை.புகழ் குடும்பத்திற்கு ஏற்ற பையன். வாமனன் செய்வது எல்லாம் செய்து விட்டு இப்பொழுது புலபுவதில் என்ன இருக்கு😍😍😍😍
 

Saransasi

Member
Messages
32
Reaction score
7
Points
8
கல்யாணம் முடிந்து விட்டது சேனா கோவமமும் திர்ந்து விட்டது அருமையான பதிவு ஒரு வழியாக எல்லாரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.வாமனன் நல்ல படியாக பிழைத்து வரா வேண்டும்.எல்லாரும் ஒன்றாக இருப்பது ரொம்ப அழகு சிஸ்டர் அதிலும் சிவா யாரை கல்யாணம் பண்ணிக் கொள்வர் அது தான் யோசனை எனக்கு😍😍😍
 
Top Bottom