Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

Saransasi

Member
Messages
32
Reaction score
7
Points
8
மிகவும் அருமையான வாமனன் அவர் தப்புக்கு தண்டனை அனுபவித்து விட்டார்.சேனா சொன்ன வாக்கை காப்பாற்றி விட்டான் மிகவும் அருமை. வித்யா பாரதிக்கு சுமித்ரா சொன்னது தான் சரி என் என்றால்.அவர் இவலுக்காக வாழ வில்லை இது சரியான mudivun தான்....

வினோ நீங்க புகழை விரும்பி இருகின்களா ரொம்ப அருமை.புகழ் உங்களுக்கு ஏற்ற ஜோடி தா வினோ.😍😍


முயற்சி திருவினயாக்கும் அமிர்தா நீ தொடர்ந்து முயற்சி செய் கிரண் உனக்கு தா. ஐஸ்வர்யா உனக்குள் ஒரு காதல் ரொம்ப அருமை சிவாக்கு ஜோடி கிடைத்து விட்டது 😍😍😍😍
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
Ekka adutha epi epo poduveenga
Sorry dear today thaa இந்த Comments என் கண்ணில்பட்டது உங்கள் விமர்சனத்திற்கு .எனக்காக
அக்கவுண்ட் கிரியேட் பண்ணி இந்த ஆப் டவுன்லோட் பண்ணி விமர்சனம் தந்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி தங்கையே
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
Interesting akka..but oru doubt mithuna akkava illa barathiya .. and yazhini yaruda daughter..😊😊
மிதுனாவின் இன்னொரு பெயர்தான் வித்யா பாரதி .வித்யா பாரதியின் பெண்தான் தியா
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
Nice ka but inum oru akka pathi sollalia?!
சொல்லியிருப்பேன். ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொருவரின் மனதையும் சொல்லி வருவேன்
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
சிஸ் ஸ்டோரி செமையா இருக்கு.10 எபியும் இன்னைக்குத்தான் படிச்சேன்...பரதநாட்டியம் ஆடிய பெண் குத்தாட்டம் போடக் காரணம் என்னவோ..வித்யா புகழ் நட்பு அழகு..சசி இப்படி வந்து மாட்டிருக்கா..முகேஷ் போன்ற ஆட்களை என்ன செய்வது..சினிமாத்துறையில் இருப்பவர்களின் நிலை வருத்தத்திற்குரியதாக இருக்கிறது...வானதி யின் தந்தை எவ்வளவு கொடூரமானவனாய் இருக்கிறான்....
தியாவை நேசிக்கும் ஆத்விக்..
சேனாவை விரும்பும் மகிமா..
மகிமா,மதுரா வின் சகோதர பாசம் சூப்பர்...
ஆத்விக் தியாவை தண்டிக்க நினைக்கிறான்..ஐ லைக் சேனா கேரக்டர்..சேனா தியா காதல் சூப்பர்...ஐஸ்வர்யா டேன்ஸ் சூப்பர்..தியா சித்தி,பாட்டி,மாமா,விது,தேவகி எல்லாரும் கலக்கறாங்க.....ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்நோக்கி...........
மிக்க மிக்க நன்றி கதையை வாசித்து விமர்சனம் தந்தமைக்கு .

உங்களின் இந்த விமர்சனம் என் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
Sis en comments ku elam reply panamatingala ;) ;););) madhura nalla venum unakku....vamanan elar munnadium thiya en ponnu nu solaporano.....
நான் பார்த்தால் அடுத்த நிமிடமே பதில் தந்து விடுவேன் எனக்கு எப்படி பார்க்கணும் என்று இப்போதுதான் தெரியும் .

சகாப்தத்தில் முதல் முறை எழுதுகிறேன் இந்த சைட்டை கையாள்வதில் கொஞ்சம் கொஞ்சமாய் இப்போதுதான் கற்றுக் கொண்டிருக்கிறேன் .

இன்று உங்கள் விமர்சனம் வாசித்தேன் மனதிற்கு நிறைவாக இருக்கிறது அன்புக்கும் விமர்சனத்திற்கும் மனம் நிறைந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன் .
 
Top Bottom