- Messages
- 271
- Reaction score
- 67
- Points
- 93
Poga poga therinjudum ka.. thank you so muchIvan chithiravathai panra alavukku ava enna sencha? Pragalyakkum ivanukkum mun pagai irukka? Waiting for next epi dear
Poga poga therinjudum ka.. thank you so muchIvan chithiravathai panra alavukku ava enna sencha? Pragalyakkum ivanukkum mun pagai irukka? Waiting for next epi dear
ருத்ரா அவ்வளவு சீக்கிரத்துல விட மாட்டான்..... பாருங்க நன்றிங்க சிஸ்ருத்ரா அரக்கன்.லியா என்ன செய்தால் விஷ்வா காதலிக்கிறதால் இப்படி பண்
ணுகிறானா?. அபூ தப்பிச்சுட்டாளா?. இல்லையா?.
Thank you so much sis irukumoSuperb and interesting En ipdi panran ethum flash back irukka rendu perukum
ரொம்ப நன்றிங்க சகி போக போக என்னவென்று தெரிஞ்சுப்போம்எப்படியோ ருத்ரா கல்யாணத்தை நிறுத்தி அபூர்வா மனசுல உயர்ந்துட்டான்.....பிரகல்யாவை ரொம்ப கஷ்டப்படுத்தறான்....பார்க்க அப்பாவிய இருக்கற இந்தப்புள்ள என்ன தப்பு பண்ணிருக்கும் .....nice going sis..interest ah pogudhu
வாவ் அக்கா லவ்லி கமெண்ட்ஸ் அது என்னவா இருக்கும்னு சீக்கிரமே தெரிஞ்சுப்போம்சூப்பர் செல்லம் பிரகல்யாவுக்கும் ருத்க்கும் நடுவில் வேற ஏதோ பிரச்சினை இருக்கு அந்த பத்திரிக்கையாளர் மர்டர் பிரச்சனையா இல்லை அவங்க அம்மா அதிரை இவங்களுக்கும் வேற ஏதோ தொடர்பு இருக்குமா இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.