Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
லியா கழுத்திள் தாலி எல்லாம் ஓகே.. கட்டினது யாரு டா?

இன்னுமே என்னால rudh அண்ட் அபூ நெருக்கம் நம்ப முடியலை டா.. ஏன்னு therla.. என்னவோ அது எனக்கு ஒட்டலை...
அதுக்கூட அவளை டைவேட் பண்ண தான் கா... சொல்றேன் இனி தெரிஞ்சிடும்
 

Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
செம்ம சூப்பர் செல்லம் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👏🏻👌👌👌👌👌👌 👌👌👌👌
ஆதிமந்தி ரை ஏன் அபூவை பார்க்காமல் தவிர்ப்பது 🤔🤔🤔
சூப்பர் திருப்பம் இதை எதிர்பார்க்கவில்லை பிரகல்யா அஜ்ஜியை திருமணம் செய்தது 🤩🤩🤩🤩🤩 இன்ராஸ்டிங் மூவ் செல்லம் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
நன்றிங்க அக்கா 😍😍😍😍😍
 

Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
Ruth & Abu romance podhum antha pairing manathukku set agudhu illa inimel Liya va adhigama focus pannuga sis ♥
இனி அவளை மட்டும் தான் வோக்கஸ் வரும் சிஸ்.... இனி ட்விஸ்ட் ரிவில் தான்
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
ஏது பிரகல்யா கூட போட்டோல இருந்தது விஷ்வாவா :rolleyes: :rolleyes: :rolleyes: ...வத்சலா ரியாக்சன் சரி இல்லையே..விஷ்வாவே எல்லாப் பழியையும் ஏத்துக்கிட்டான்..நெக்ஸ்ட் எபி fb ah sis..
 

Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
ஏது பிரகல்யா கூட போட்டோல இருந்தது விஷ்வாவா :rolleyes: :rolleyes: :rolleyes: ...வத்சலா ரியாக்சன் சரி இல்லையே..விஷ்வாவே எல்லாப் பழியையும் ஏத்துக்கிட்டான்..நெக்ஸ்ட் எபி fb ah sis..
Yes sis... Pathi fb than varum.. thank you sis😍😍😍😍😍😍😍
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, லியாவிற்காக விஷ்வஜித் பழியை தன் மேல் போடுக்கொண்டான், லியா தன் தங்கை வாழ்வை காப்பாற்ற விஷ்வஜித்தை திருமண செய்து கொண்டால், இனி நசத்திரா இறப்புக்கு லியா எவ்வாறு காரணம்மானல் என்பது தெரிய வருமோ 🤭🤭🤭🌹🌹🌹
 

Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
அருமை 👌👌👌, லியாவிற்காக விஷ்வஜித் பழியை தன் மேல் போடுக்கொண்டான், லியா தன் தங்கை வாழ்வை காப்பாற்ற விஷ்வஜித்தை திருமண செய்து கொண்டால், இனி நசத்திரா இறப்புக்கு லியா எவ்வாறு காரணம்மானல் என்பது தெரிய வருமோ 🤭🤭🤭🌹🌹🌹
ரொம்ப நன்றிங்க சிஸ்... கண்டிப்பா இனி ஒன் பை ஒன்னா ரிவில் ஆகிடும் 🥰😍😍😍😍😍😍
 
Top Bottom