Oru unexpected twist vara poguthu.... Apo vishwa pinuvanAdappoma…. Nanum Rudh maattuvan nu parthen… intha Vishwa waste….. chumma pathuttu irukkan
Appo Vishwa and Liya kalayanam pannalaya???? Drama va???
Yes thank you sisSuperb ini enna panna poran ruth. flashback a
பிளாஸ்பேக்ல எல்லாமே தெரிஞ்சிடும்.... முழு பிளாஸ்பேக் மொத்த கதையும் தெளிவுப்படுத்திடும்கா... ரொம்ப நன்றிங்ககாயாரு வத்சலா...
ஏன் எல்லா பழியையும் தன் மேல விஷ்வா போட்டுக்கறான்?
உண்மையில் நட்ஸ் இறப்புக்கு காரணம் என்னவாக இருக்கும்?
அந்த ஃபோட்டோ அப்போ நட்ஸ் தானா? கண்டிப்பா விஷ்வா ஆக இருக்க வாய்ப்பு இல்லை, இல்லை இருக்கா? ஆனால் லியாவுக்கு தெரியவே இல்லை அவனை, அப்போ அவனை போன்ற ஆள் தான் அது.. நட்ஸ் தான்...
நட்ஸ் யாரு? Ivanungalukku தங்கையா?
Next update eppo?
Thank you sisVery nice..
Thank you so muchபிரகல்யா, விஷ்வா marriage- good decision.
அடுத்தாப்பல நட்சத்திரா flash back தான் .