ஷமீம் பானு
Saha Writer
- Messages
- 86
- Reaction score
- 0
- Points
- 6
❣️ கோபம் 35 ❣️
அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டனர். நீண்ட நாட்கள் கழித்து வீட்டில் சந்தோஷ மழை பொழிந்தது. அனைவரும் உணவு உண்ட பின் அவரவர் கூட்டமாக அமர்ந்து அரட்டை அடித்து கொண்டு இருந்தனர். சுரையா ஏதோ யோசித்த வண்ணம் இருக்க சாகித் அதை கவனித்தான்.
அதற்குள் ஜரினா ஜாவித் ஃபரினா அங்கு வந்தனர். அவர்கள் மூவருக்கும் மிகுந்த இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மூவரும் அம்மா அப்பா என்று அழைக்க அனைவரும் திரும்பி பார்க்க அவர்கள் புரிந்து கொண்டனர். மூவரும் தங்கள் பெற்றோரிடம் சென்று அணைத்து கொண்டு ஆனந்த கண்ணீர் விட்டனர்.
பிறகு, ஏய் எங்கடி உன் அம்மா என்று ஜரினாவிடம் ஃபரிதா கேட்க வீட்டுல இருக்காங்க என்றவுடன் ஏன் மேடம் கூட்டிட்டு வரமாட்டியா என்று செல்லமாக கண்டித்தார் பிறகு அங்கு கதீஜா வந்து ஃபரிதா என்று அழைக்க அவளை பார்த்த ஃபரிதா உள்ளே அழைத்து அவளை அணைத்து கொண்டாள். எப்படி இருக்க? அண்ணா எப்படி இருக்காங்க?என்றவுடன் அல்ஹம்துலில்லாஹ் நல்லா இருக்கோம்.
அண்ணா எங்கே? என்றவுடன் வேலை விஷயமாக வெளியூர் போயிருக்காரு என்றவுடன் சரி என்றாள். பிறகு இவங்க மூன்று பேரும் ஏதாது உனக்கு தொல்லை கொடுத்தாங்கலா என்று கேட்டவுடன் எந்த தொல்லையும் கொடுக்கவில்லை என்றார். ம்ம்ம் சரி.
பிறகு சுரையா தாதா உங்களிடம் ஒன்னு கேக்கனும் என்றவுடன் கேளு டா தங்கம் என்றவுடன். ஆமா தாதா நீங்க எப்படி எங்க அப்பா கிட்ட இருந்து எஸ்கேப் ஆனிங்க என்றவுடன் அவர் சிரித்த படி அதுவா செல்லம்
அன்னிக்கி முன்னாடி நாள் அவன் போட்ட பிளான் நம்ம வாசு கிட்ட சொல்லியிருக்காரு அவர் ரொம்ப நல்லவர் தெரியாமா. என்கிட்ட வந்து சொன்னாரு. அப்றம் அவரே டிரைவராக வந்தார். கிட்டதட்ட அவன் பிளான் படி எல்லாமே நடந்தது. பட் நாங்க நாகூர் போர வழியில் காரை நிறுத்தி நாங்கள் எல்லாரும் இறங்கிட்ட பிறகு அவர் கையில் இருந்த பாம் ரிமோட்டை ஆன் செய்து காரை மட்டும் வெடிக்க வச்சிட்டோம். எந்த தடயம் இல்லாமல் நாங்கள் அதை க்ளீன் பண்ணிட்டு பிறகு அவன் உன் அப்பாக்கு போன் பண்ணி வேலை முடிந்து விட்டது சொன்ன உடனே நீ இங்கு இருக்காதே என்றவுடன் சரி என்றுவிட்டு ஒரு டாக்ஸி பிடித்து கொண்டு சென்னைக்கு வந்து மலேசியா போய்ட்டோம். அதுக்கப்புறம் இப்ப தான் இங்கே வரோம் என்று இப்ராஹீம் கூறி முடிக்க நவாஸ் எங்கே என்று ஜரினா கேட்க .
அன்னிக்கி உங்கள் எல்லாரையும் விட்டுட்டு நாங்க அப்படியே கிளம்பிட்டோம் நவாஸ் மட்டும் கார் டிக்கில போய் மறைஞ்சிட்டா. அல்லாஹீ அக்பர் அல்லாஹ்வோட உதவியால் நாங்க வண்டியை நிறுத்தின உடனே அவனும் பின்னாலிருந்து இறங்கிட்டான். அப்போ நாங்கள் அல்லாஹ்விற்கு நன்றி சொல்லிட்டு அவனையும் எங்களோடு அழைத்துட்டு போய்ட்டோம் என்றார் முஸ்திரி.
நாநி நாங்க நவாஸை பார்க்கனும் என்று ஜரினா சொன்னவுடன் இரு அவனை அழைக்கின்றேன் என்று போன் செய்து அழைத்தார் அமீர்.
சிறிது நேரத்தில் அவன் வந்தான். அவனை பார்த்த சுரையாவும் ரஸியாவும் அதிர்ந்தனர். சாகித்தும் தான். மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
ஆனால் ரஸியா தான் வெட்கப்பட்டு தன் அக்காவின் பின் ஒளிந்து கொண்டாள். அதை கவனித்த அனைவரும் புரிந்து கொண்டு சிரித்தனர். ஃபரிதா அண்ணா உங்கள் சின்ன பொண்ணு ரஸியாவை என் மகன் நாவஸ்க்கு என்று கேட்பதற்குள் அல்ஹம்துலில்லாஹ் தாராளமாக அவளை உன் மருமகளாகி கொள் என்றார் ரஹீம்.
இருந்தாலும் ரஸூயாவிடம் என்ன ரஸியா ஒகே வா என கேட்க அவள் தன் அக்காவிடம் சற்று வெளியே தலையசைத்து விட்டு மறுபடியும் தன் அக்கா பின் ஒளிந்து கொண்டாள். நவாஸ் அவள் செய்வதை பார்த்து சிரித்து கொண்டான். பிறகு எப்போது நிக்காஹ் என்றவுடன் ரஸியா நாளைக்கே என்று மையிட் வாய்ஸ் என நினைத்து சத்தமாக சொல்ல அடிப்பாவி என்று அனைவரும் அவளை பார்க்க அப்போது நாம் சத்தமாக பேசிவிட்டதை உணர்ந்து தன் கைகளால் தன் முகத்தை மூடிக்கொண்டாள்.
போதும் ரஸியா வழியுது தொடச்சிக்கோ என்று மக்மூதா கலாக்க இரு இரு எனக்கு நேரம் வரும் அப்போது உன்னை நான் கவனிச்சிக்கிற என்றாள் ரஸியா.
சிறிது நேரம் கழித்து அமீர் நிஜாம் அருகில் சென்று உங்கள் பெண் மக்மூதாவை எங்கள் வீட்டுக்கு மருமகளாக அனுப்பி வைப்பிங்களா என்று சட்டென கேட்டுவிட அவர் மும்தாஜ் பார்த்தார் அவரும் சரியென்று தலையசைக்க மக்மூதாவை பார்த்தனர் இருவரும் அவள் உங்கள் விருப்பம் என்று தெரிவிக்க நிஜாம் இரண்டு நிக்காஹ் வை ஒன்றாக வைத்து விடுவோம் என்றவுடன் சரியென்று தலையசைத்தனர் அனைவரும்.
கதீஜா அமீரிடம் நாங்களும் இதைதான் நினைத்தோம் நீங்கள் கேட்டு விட்டீர் என்றதும் அவர்கள் புன்னகை விட்டனர். டேய் ஜாவித் உனக்கு சம்மதமா என கேட்டவுடன் அவன் வெட்கப்பட டேய் அசிங்கமாக இருக்கு வெட்க படாத என்று ஃபரினா கலாக்க உன்னை என்று அவளை அடிக்க துரத்தினான். வீடே சந்தோஷத்தில் குதித்தது.
தன் பொருட்களை வைக்க தன்னறைக்கு நகர்ந்தாள். அதை கவனித்த சாகித் அவள் பின்னாடி சென்றான். அதை மக்மூதா ரஸியா இருவரும் அவன் பின்னாடி சென்றனர்.
சுரையா தன் உடைகளை எடுத்து அடுக்கிக் கொண்டு இருந்தாள். அவளை பின்னால் இருந்து அணைத்து கொண்டு ஏய் ராட்சஷி இன்னிக்கு எவ்வளவு அழகா இருக்க தெரியுமா நீங்களும் தான் சாஹீ அழகா இருக்கிங்க என்று அவன் பக்கம் திரும்பி பார்க்க அவன் நிஜமாகவே வா சொல்ற ம்ம்ம் ஆமாம் டா பக்கி என்றவுடன் உன்னை என்று அவளை தன்னுடன் இறுக்கி அணைத்து லவ் யூ டி என்றான். அவள் அவன் மார்பில் சாய்ந்து அழுதாள். ஹே செல்லம் என்னாச்சு என்று அவன் கேட்க ஒன்னுமில்லை சாகித் நீங்கள் எனக்கு போதும் வேறு எதும் வேண்டாம் லவ் யூ சோ மச் டா என்று அவனை அணைத்து கொண்டாள். இதை அழகாக தன் கேமராவில் போட்டோ பிடித்தாள் மக்மூதா.
நாளைக்கு சிம்பிளாக மக்னா வச்சிப்போம் இங்கேயே வச்சிக்கலாம் என்று ரஹீம் கூற அனைவரும் சரியென்றனர். பிறகு அங்கு ரிஸ்வானா வந்தாள். சாகித்தையும் சுரையாவையும் பார்க்க பார்க்க கோபம் தான் வந்தது. அவளை அவ்வளவாக கண்டுகொள்ளாமல் இருந்தனர்.
அவள் தன் வேலையை ரிசைன் செய்ததை தன் பெற்றோர்களிடம் கூறினாள். அவளுக்கு தேடி வந்து ஆசிரியர் வேலையும் சொன்னாள். அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அத்தை அடுத்த வாரம் ஸ்கூல் தொடங்கிடும். நான் போய் ஜாயின் பண்ணிடுவேன் என்றவுடன் அப்போது நிக்காஹ் வை விரைவாக வைத்து விடுவோம் என்றார் நிஜாம். அவர்கள் அனைவரும் சரியென்றனர். பிறகு அங்கு பிர்தவுஸின் அம்மா அப்பா தங்கைகள் அண்ணன் அண்ணி என அனைவரும் வர அவர்ஙளிடமும் விஷயத்தை கூறியவுடன் மகிழ்ச்சி அடைந்தனர்.
பிறகு அனைவரும் மக்னாவிற்கு எல்லாம் தயார் செய்து கொண்டு இருந்தனர்.
கதீஜா மாலிக் இருவரும் ஃபரிதாவின் பிடிவாதத்தால் தங்கள் வீட்டை காலி செய்துவிட்டு அவர்களுடனே தங்கனிர்.
சிம்பிளாக மக்னா முடிந்த நான்கு நாட்களில் நிக்காஹ் என்று முடிவெடுக்க சாகித் தன் நண்பர்களை உதவிக்கு வைத்து கொண்டான்.
நான்கு நாட்களில் இரண்டு ஜோடிகளும் மனதில் தங்கள் கனவில் மூழ்கினர். மக்மூதவை சுரையாவும் ரஸியாவை பிர்தவுஸ்வும் ரெடியாகி அவர்களை அழைத்து வந்தனர். இருவரும் சம்மதம் என கையெழுத்து போட்டனர். அதேபோல் மணமகன்களும் சம்மதம் என கையெழுத்திட்டனர்.
பிறகு இரண்டு ஜோடிகளையும் அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். நவாஸ் ரஸியாவை ரசித்தவாறு இருந்தான். அவள் வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு வந்தாள். இங்கு ஜாவித்தும் மக்மூதாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல் விழித்தனர்.
பிறகு அவரவர் ரூமிற்கு அனுப்பப்பட்டனர். உள்ளே சென்றதும் நவஸை அணைத்து கொண்டாள் ரஸியா. அவனும் மெல்லிய குரலில் ரஸியா அழகாக இருக்கேடி என்று அணைத்து கொண்டான்.
என் மேல் அவ்வளவு லவ் என்று நவாஸ் கேட்க அவள் வெட்கத்தோடு தலை குனிந்தாள். பிறகு இருவரும் நீண்ட நேரம் கதையடித்து கொண்டு இருந்தனர்.
இங்கு ஜாவித்தும் மக்மூதாவும் என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்தனர். முதலில் ஜாவித்தே ஆரம்பித்தான் உனக்கு என்னே பிடித்து இருக்கா என்று கேட்டவுடன் அவள் ம்ம்ம் என்று பதில் அளித்தாள்.
பிறகு ஒரு வழியாக ஒருவரை ஒருவர் பார்த்து பேச தொடங்கி விட்டனர். இவர்களும் நேரம் போனது தெரியாமல் கதையடித்து கொண்டு இருந்தனர்.
தன்மேல் உறங்கி கொண்டிருந்த ரஸியாவை ரசித்து கொண்டு இருந்தான். பிறகு அவன் அவளை எழுப்பினான் ரஸிமா ரஸிமா ஏழுந்திரி தொழுகனும் என்ற ஒரு குரலில் எழுந்து விரைவாக உளு செய்து கொண்டு வந்தாள். அவன் வா சேர்ந்தே தொழுவோம் என்று அவன் தொழ இவள் அவனை பின்தொடர்ந்து தொழுதாள்.
ஜாவித்தும் தன்னவளை எழுப்பி கொண்டு இருந்தான். அம்மு எழுந்திரி மா டைம் ஆகுது பாரு தொழுகைக்கு என்று அவளை எழுப்ப அவளும் எழுந்து உளு செய்து கொண்டு வந்தாள். இருவரும் சேர்ந்து தொழுதனர்.
மக்மூதா தனக்கு நல்ல துணை கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தாள். தொழுகை முடித்தவுடன் மக்மூதா ஜாவித்தை அணைத்து கொண்டாள். இதை சற்றும் எதிர்பார்க்காத அவன் சிறிது நேரத்திற்கு பிறகு அவனும் அணைத்து கொண்டான்.
பல வருடங்கள் பிறகு தன் வீட்டில் மகிழ்ச்சியை கண்டார் ரஹீம்.
சுரையா எழுந்து அனைத்து வேலைகளும் முடித்தாள். சிறிது நேரத்தில் பிர்தவுஸ் வர அவளை எந்த வேலையும் செய்ய விடாமல் அமர வைத்தாள் சுரையா. மற்றவர்களை விட சுரையாவே அவளை அன்பாக கவனித்து கொண்டாள்.
அவள் வந்த பிறகு வீட்டின் மொத்த மகிழ்ச்சியும் வந்ததை போல் உணர்ந்தனர் அனைவரும். அன்று எப்போதும் இல்லாமல் சற்று நன்றாகவே சென்றது அவளின் நாள்.