Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மனிதமே மடியாதிரு - Comments

கிளி செம.ரித்விக் கேள்விகள் கேட்பது சூப்பர்.ஜல்லிகட்டு ஆரம்பித்தது இப்படி தானா?
சூப்பர்.
 
கிளி செம.ரித்விக் கேள்விகள் கேட்பது சூப்பர்.ஜல்லிகட்டு ஆரம்பித்தது இப்படி தானா?
சூப்பர்.
ஆம்!

நன்றி ❤️
 
அரை டவுசர் சித்தப்பா சூப்பர்.கிளி ரித்விக் தவிர்க்க பார்த்தாலும் கேள்வி கேட்டால் பதில் சூப்பர் வந்துடுது.ரகு மகனின் ஆசை நிறைவேற்றுகிறேன் சொன்னது சூப்பர்.கிளி குடும்பத்துக்கும் ரித்விக் குடும்பத்துக்கும் என்ன பகை ?.கண்கலங்கினார் ரித்விக் பார்த்து வீரசேகரன்.தவசியும் பயப்படுகிறார்.கூத்து இத்தனை வகையா?. சூப்பர்.
 

New Threads

Top Bottom