Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
Super abai prabhavathy amma yellam great 😍😍
Avan santhana kitta pesurathu semma azhagu😍
 

Sujaganesan

New member
Messages
1
Reaction score
1
Points
3
Strong and sensitive theme... After reading details about the special children, I felt heavy hearted..
Nice start
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
ஆட்டிசம் குழந்தை பத்தி சொல்லியது மனசை ரொம்பவே நெகிழ்த்தி விட்டது... என் friend பையன் ஆட்டிசம் குழந்தை தான்.... அவுளவு ஸ்வீட் அந்த பையன்... இது படிக்கும் போது அவன் தான் நினைவு க்கு வந்தான் எனக்கு....

அந்த குழந்தை மாதும்மை யா... விஜயா வேலையை விட்டாசா இப்போ

மிக்க மகிழ்ச்சி.

நன்றி தரணி.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Autism paththi azhaga solli irukka dear. Madummai kku all the best solluran. Amma kitta sonna ponnu namba Madu thana.

நன்றி சுமி.

நம்ம மாதும்மையே தான்......

காலம் யாரையும் மாற்றும்.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Super ma Aduth ud eppo abay super😍😍😍😍

மிக்க மகிழ்ச்சி ஸ்ரீ.

ஒவ்வொரு பதிவுக்கும் தனித்தனியா உங்கள் கருத்துக்களை சொல்லி இருக்கீங்க. நன்றி.

இந்த காலத்து பெற்றவர்கள் பணத்தின் பின்னால் ஓடி அனைத்தையும் இழக்கறாங்க, அதில் குழந்தைகள் பாதுகாப்பு, மனநிலை எல்லாம் கேள்விக்குறி ஆகுது.

இது மாறியே ஆகணும்.

மாதும்மைக்கு ஒரு அபய் இருப்பதுபோல் எல்லா பெண்களுக்கும் அமைவது கடினமே.
 
Top Bottom