Marlimalkhan
Member
- Messages
- 37
- Reaction score
- 35
- Points
- 18
Super ma. Enna solla pillainga enna solla vaaranga nu ketkanum indha avasara ulagathula athukulam nerame ila nammale onna ninachu paavam pillaingal
Super ma.. Yes pen pillaikalai romba pathuka vendi iruku sonthakarangala koida namba mudiyala indha vakkiram pidicha ulagathula
Super ma... Paavam aval chinna ponnukul ivlo kastam ipo tan puriyuthu pethavangalukku
ஆட்டிசம் பற்றித் தெளிவா சொல்லிட்டீங்க...பிரபாவதி கேரக்டர் செமையா இருக்கு.. ஸ்பெஷல் சைல்ட்ஸ் மேலே இவங்க எடுக்கற கேரிங்,ஆசிரியர்களுக்குள் தாழ்வுமனப்பான்மை வராமல் பார்த்துக்கொள்வது மாதுக்குள்ள இன்னும் அந்த நிகழ்வுகளின் தாக்கம் இருக்கு.பெற்றோர்களுக்காக கலகலப்பாய் காட்டிக்கொள்கிறாளா...அபய்க்கு மாதுவை முதல்லேயே தெரியுமா அக்கா..அவ நம்பர் எல்லாம் வைச்சிருக்கான்.....அழகான பதிவு