Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Abai ya romba pidichathu ma ava adichalum paravaillainu avalukkaga help pannathu superb😍😍😍😍

நன்றி ஸ்ரீ.

அபய்யை இன்னும் உங்களுக்கு பிடிக்கும், அவ பதட்டத்தில் என்னவோ பண்ணிட்டா.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
i m fan of your writing sis i admire at you hw you can touch such a sensitive case and take that as a simple way .congrats sis i wish all the best as reach like ramani ma

நன்றி ரோஸ்.

உங்களுக்கு என் கதைகள் பிடித்ததில் எனக்கு ரொம்ப சந்தோசம்.
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
அக்கா அபயன் ரொம்ப நல்லவன் :love: அவ்ளோ பெரிய அடியை வாங்கியும் சிரிக்கிறான்...‌‌..அபய் மாதுவோட ரியாக்சன் வைச்சே அவ மனநிலையை புரிஞ்சிகிட்டான்......மாதுவும் தெரிஞ்சே பண்ணல.....அடுத்த மீட் இவங்களுக்கு எப்படி நடந்திருக்கும்னு தெரிஞ்சிக்க வெய்ட்டிங் அக்கா
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
அக்கா அபயன் ரொம்ப நல்லவன் :love: அவ்ளோ பெரிய அடியை வாங்கியும் சிரிக்கிறான்...‌‌..அபய் மாதுவோட ரியாக்சன் வைச்சே அவ மனநிலையை புரிஞ்சிகிட்டான்......மாதுவும் தெரிஞ்சே பண்ணல.....அடுத்த மீட் இவங்களுக்கு எப்படி நடந்திருக்கும்னு தெரிஞ்சிக்க வெய்ட்டிங் அக்கா

நன்றி தர்ஷினி.

அபய் மாதும்மையோட மனநிலையை புரிஞ்சுக்கறான், அதனால் வந்த புரிதல்தான் இது.
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
அடி சும்மா மறக்கவே முடியாத படி இருக்கே அபயன்... மாது ஒரு sorry சொல்லி இருக்கலாம் பாவம் உணன் ஹெல்ப் தானே பண்ணான்... 1st time இல்லனா கூட 2nd time சொல்லி இருக்கலாம்
 
Top Bottom