- Messages
- 460
- Reaction score
- 240
- Points
- 93
அடி சும்மா மறக்கவே முடியாத படி இருக்கே அபயன்... மாது ஒரு sorry சொல்லி இருக்கலாம் பாவம் உணன் ஹெல்ப் தானே பண்ணான்... 1st time இல்லனா கூட 2nd time சொல்லி இருக்கலாம்
நன்றி தாரிணி
என்ன செய்வது அவளுக்கு அந்த அளவுக்கு தைரியம் இல்லையோ என்னவோ?
எப்பவாவது கேப்பா