Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
நண்பனின் எதிர்கால மனைவியை தன்னவளிடம் கூட விட்டுக்கொடுக்காத தீனா போன்ற நட்பு கிடைப்பது வரமே :love: :love: :love: :love: :love: விஜயா மாதுவை அதிகமா சிந்திக்க விடாம நல்லவே கவனிச்சிக்கறாங்க......அபய் குழம்பட்டும்னு விட்டுட்டான்..மாது தெளிவடைவாளா:unsure:
 

sarus

New member
Messages
17
Reaction score
17
Points
3
Lovely update dear
Vijaya romba teliva irukkaanga
Nallase nadakkumnu nambuvoam
Inda rakshan ala kulappam vara vaipirukumnu thondu parkalam
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
மாது,jasmine,நுஹா பைக் ரைட் 👌 👌 👌 👌 👌 👌.....ஜனனி அங்க வேலைக்கு போறதுல கலாவதிக்கு என்ன பிரச்சனை..அபய் அங்க இருக்கானா:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:அதானே அபய்க்கு சமோசாவா முக்கியம்:ROFLMAO::ROFLMAO:....அம்மாடி மது ஒருவழியா ஜனனி பத்தி கேட்டுட்டா......சூப்பர் அக்கா

நன்றி தர்ஷினி.

சில நேரம் நாமளும் சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவிக்கலாம், தப்பில்லை.

மாது கேட்டுட்டா, அவன் பதிலில் என்ன சொல்வான்னு பார்ப்போம்.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
நண்பனின் எதிர்கால மனைவியை தன்னவளிடம் கூட விட்டுக்கொடுக்காத தீனா போன்ற நட்பு கிடைப்பது வரமே :love: :love: :love: :love: :love: விஜயா மாதுவை அதிகமா சிந்திக்க விடாம நல்லவே கவனிச்சிக்கறாங்க......அபய் குழம்பட்டும்னு விட்டுட்டான்..மாது தெளிவடைவாளா:unsure:

நன்றி தர்ஷினி.

தீனா மாதிரி நண்பன் எல்லாம் நிச்சயம் வரமே.

அபயன் அப்படி செய்வதால் தான், அவனை நெருங்கறா.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Lovely update dear
Vijaya romba teliva irukkaanga
Nallase nadakkumnu nambuvoam
Inda rakshan ala kulappam vara vaipirukumnu thondu parkalam

நன்றி சரஸ்.

நிச்சயம் ரக்ஷன் குழப்பம் வரும்னுதான் நினைக்கறேன்.
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
Abai ninaippathu pola avale thelinthu vanthal than nallathu
Vijaya ma super
 

Sumiram

New member
Messages
21
Reaction score
22
Points
3
Arumaiyana ud. Vijaya amma Madu kku manasula kuzhappam varama azhaga handle pannuranga.
 
Top Bottom