மாது,jasmine,நுஹா பைக் ரைட் .....ஜனனி அங்க வேலைக்கு போறதுல கலாவதிக்கு என்ன பிரச்சனை..அபய் அங்க இருக்கானாஅதானே அபய்க்கு சமோசாவா முக்கியம்....அம்மாடி மது ஒருவழியா ஜனனி பத்தி கேட்டுட்டா......சூப்பர் அக்கா
Wow sis epi super
நண்பனின் எதிர்கால மனைவியை தன்னவளிடம் கூட விட்டுக்கொடுக்காத தீனா போன்ற நட்பு கிடைப்பது வரமே விஜயா மாதுவை அதிகமா சிந்திக்க விடாம நல்லவே கவனிச்சிக்கறாங்க......அபய் குழம்பட்டும்னு விட்டுட்டான்..மாது தெளிவடைவாளா
Super thanks for surprise
Lovely update dear
Vijaya romba teliva irukkaanga
Nallase nadakkumnu nambuvoam
Inda rakshan ala kulappam vara vaipirukumnu thondu parkalam