Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
சந்தனாக்கு என்ன ஆச்சு...... ஏன் இப்படி நடந்துகிறா,..... ரக்சன் பர்மிஷன் கேட்டா நீ ஆஃபிஸ் விடற timingக்கு அனுபுவ போலவே பேசியே ....

மாது கிட்ட நல்ல முன்னேற்றம்

நன்றி தரணி.

சில உடல்நிலை மாற்றங்களை சந்தனா உணர்றா... அதான் இப்படி.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Maadhu inthalavukku abai ya miss pandrala wow avan correct a purinchi vachi irrukkan avanai aavalukku pidikkum ana kanavan nu ninirakra alavukku nu😍😍 santhana avanai parthu vilagi porathu oru aan thodran nu ninacha santhosam a irrukku ana avvalavu avan kitta pazhagina ponnu vilagi porathu varuthamavum irrukku pa

நன்றி ஸ்ரீ.

மாது அவனை உள்ளுக்குள் அதிகம் நேசிக்கறா... ஆனா அதை சொல்ல தயக்கம், பயம்.

சந்தனாவின் மாற்றம் நிலையானது இல்லை... சீக்கிரம் மாறிடுவா.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
முக்கியமான பகுதியில தொடரும் போட்டுட்டிங்களே அக்கா.😣😣

நன்றி.

அப்போது தானே உங்களுக்கு படிக்க ஆர்வமா இருக்கும்.
 

Hanza

Member
Messages
89
Reaction score
89
Points
18
Madhu voda amma super a corporate pannuranga… haha… Abhay sollave thevai illa… enga adicha enga madanguva nu finger tips la vechirukkan… 🤣🤣🤣🤣 Dheenavum ithukku koottu… intha Rakshan Abhay kaiyaala eppo adi vanga porano theriyala… or Madhu kaiyala vangura madiri Abhay senjiruvano adhuvum theriyala….
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Madhu voda amma super a corporate pannuranga… haha… Abhay sollave thevai illa… enga adicha enga madanguva nu finger tips la vechirukkan… 🤣🤣🤣🤣 Dheenavum ithukku koottu… intha Rakshan Abhay kaiyaala eppo adi vanga porano theriyala… or Madhu kaiyala vangura madiri Abhay senjiruvano adhuvum theriyala….

நன்றி ஹன்சா.

மாது அம்மாவுக்கு மகளுக்கு நல்லது நடக்கணுமேன்னு கவலை, அதான் இப்படி.

ரக்ஷன் தீனா கிட்டே வாங்குவான்.
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
இன்னைக்கு எபி சூப்பர் மா👌👌👌👌👌 அபய்க்காக மது ஸ்கூலுக்கு வருவது அங்க அவ பாக்கிறதெல்லாம் அவ பார்வையில் நானும் உணர்ந்தேன் பா🥰🥰🥰🥰🥰 சந்தனா அபய கட்டிகிட்டு மாது வை பார்த்ததும் முறைச்சிட்டு போனதும் ஏதோ போல் ஆயிடுச்சி அப்போ மாதுவின் பொறாமை செம😉 அப்புறம் அவளே வந்து மாதுக்கிட்ட பழகுறது செம அழகு😍😍 மாதுக்கு பட்டாம்பூச்சி பரிசு செம அபய்க்கு மாது முக்கியமுன்னு அவ உணர்ந்த உணர்வு எனக்கும் சந்தனாகிட்ட மாது பேசினது அவளுக்கு எதாவது கொடுக்கனுமுனு தவிச்சது அழகுமா🥰 அபய் அவன் வீட்டிற்கு கூட்டி போனது அங்க அவ நடந்துகிட்டது கடைசியில் அபய் அவன் காதலை வெளிபடுத்தும் முறை செம அழகோ அழகு💞💞💞💞💖💕 அருமையா அவளுக்கு தன் மனதை வெளிப்படுத்திட்டான் ரொம்ப ரொம்ப பிடிச்சதுமா:love::love::love:🥰🥰😘😘😘
 
Top Bottom