Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
வாவ்.... அபய் என்ன ஒரு அழகான ப்ரொபோசல்.... ரெண்டு பேரோட அம்மா வுக்கும் சீக்கிரம் ஒரு இன்றோ கொடு மது.... மீதி எல்லாம் அவுங்க பேசி சரி பண்ணிடுவங்க.

சந்தனா so ஸ்வீட் டா....
 

ilakkiya

Member
Messages
36
Reaction score
35
Points
18
அச்சோ... அபய் காதலை சொன்ன விதம் ரொம்ப அழக இருந்தது,மது உன்னோட பதிலுக்காக நாங்களும் வைட்டிங்.. சந்தானவோட நட்பு மிகவும் அருமை,இன்றைய பதிவு மிகவும் நன்றாக இருந்தது இன்ஃபா சிஸ் 👌 👌:love::love:
 

Hanza

Member
Messages
89
Reaction score
89
Points
18
abhay polave avanai suthi irukkiravangalum romba azhagu manasaala… 😍😍😍😍

seekkiram ethukko ma avan kadhalai
 

EswariSkumar

Member
Messages
40
Reaction score
41
Points
18
🥰🥰🥰wow lovely proposal 🥰🥰🥰.Eppdi oru character life partner god blessing la thaan amaiyum. Abay love you darling 😘😘😘😘😘😘😘😘💋💋💋
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
வாவ்.... அபய் என்ன ஒரு அழகான ப்ரொபோசல்.... ரெண்டு பேரோட அம்மா வுக்கும் சீக்கிரம் ஒரு இன்றோ கொடு மது.... மீதி எல்லாம் அவுங்க பேசி சரி பண்ணிடுவங்க.

சந்தனா so ஸ்வீட் டா....

நன்றி தரணி.

மாது, அபய் பெத்தவங்க பேசினாலும், அவ ஒத்துக்கணுமே.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
அச்சோ... அபய் காதலை சொன்ன விதம் ரொம்ப அழக இருந்தது,மது உன்னோட பதிலுக்காக நாங்களும் வைட்டிங்.. சந்தானவோட நட்பு மிகவும் அருமை,இன்றைய பதிவு மிகவும் நன்றாக இருந்தது இன்ஃபா சிஸ் 👌 👌:love::love:

நன்றி இலக்கியா.

மாது பதில் நமக்கெல்லாம் தெரிந்தது தானே.
 
Top Bottom