Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
ரகுராம் என்ன மனுஷன்:mad::mad::mad::mad::mad:....சந்தனாவ கொன்னுட்டாங்க:cry::cry::cry:.....அபய் ரொம்பவே துடிச்சிட்டான்..மாது எப்படியோ சரியாகிட்டா...
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
தன்னோட பொண்ணு அப்படிக்கிற பாசம் கூட இல்லாம போகுமா... சந்தனாக்கு நடந்தது ரொம்ப கஷ்டமா இருக்கு....

மது இப்போ கூட உனக்கு புரியலையா...

நன்றி. தரணி.

சில மனிதர்கள் அப்படித்தான்.

மாது புரிஞ்சுப்பா.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
பட்டர்ப்ளை பறந்து போச்சு மனசு பாரமாச்சு. நான் நினைச்சத தீனா முலமா சொல்லிட்டமா. சந்தனா தன்னம உயிர குடுத்து மாதுவை காப்பாத்திட்டா😢😢😢😢

சரியா சொன்னீங்க....

சந்தனா தன் உயிரைத்தான் கொடுத்துட்டு போயிருக்கா.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
ரகுராம் என்ன மனுஷன்:mad::mad::mad::mad::mad:....சந்தனாவ கொன்னுட்டாங்க:cry::cry::cry:.....அபய் ரொம்பவே துடிச்சிட்டான்..மாது எப்படியோ சரியாகிட்டா...

நன்றி தர்ஷினி.

ரகுராம் மனுஷனே கிடையாது....

மாது சரியாகிட்டா... அவன்கிட்டே வரணுமே.
 
Top Bottom