Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Super ud sis ❤️ madhu marriage Ku accept Panna porala ❤️naduvula madhu Amma marriage Ku appuram Ava room Ku abhaiya poga vida mattanga nu oru gundai thuki potutingale 😭 good going sis ❤️ waiting for next ud sis 🌹

நன்றி கிரிஜா,

மாதுக்கு வேற வாய்ப்பே கிடையாது.... கல்யாணத்துக்கு சம்மதிச்சே ஆகணும்.

மனிதர்கள் எப்போ, எப்படி மாறுவாங்கன்னு சொல்ல முடியாதே, அதில் மாதுவின் அம்மாவும் ஒருத்தங்க.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
மது மேரேஜூக்கு சம்மதிக்கப்போறா. லவ்யூ பட்டர்ப்ளை.

அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்க மாட்டாளே.......

நன்றி.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
பட்டர்பிளை வரும் இடம் ரொம்பவே அருமை மா சந்தனா அவங்கள சுத்தி வர மாதிரி 💞💞💞
மது பிடிவாதம் kuraiyumaa😳

நன்றி ஸ்ரீ.

டாக்டர்க்கு அவளோட நிலை தெரியும், சோ... அவனை சோதனை செய்து பார்ப்பது தப்பே இல்லையே.

சந்தனா அவங்க கூடவேதான் இருப்பா.
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
அபயை யாருக்குதான் பிடிக்காம இருக்கும்..தேவகிக்கும் பிடிச்சிருச்சு..மாது திருமணத்துக்கு ரெடி ஆகிட்டா..சூப்பர் சிஸ்
 
Top Bottom