Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
irendu pathivukalaum arumai infaa sis,santhana irappu pattriya abay in manakkastam than ippadi varthaikalaga veli vara seikirathu ,avanudaiya kovam sariyanathum than,aval butterfly aga uyire pettru avanai suttri varukiralaa..sema. maathu eppo than manathai purinthu avanidam nesa karam netta pookiraalo.. 😞 😞 :love::love:

நன்றி இலக்கியா.

சந்தனாவின் இழப்பு ரொம்ப கொடுமையானதுதான்.

அவள் அவர்களைச் சுற்றித்தான் இருப்பாள்.

மாது அவன் மனதை புரிந்துகொள்கிறாள்... ஆனால் அவமேலதான் அவளுக்கு நம்பிக்கை இல்லை.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
என்றைக்கு வாய் விட்டு சொல்லுவா?

அவ சொல்லிடுவா.... ஆனா கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டா.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
சூப்பர் மது அவனை எதிர்பாக்கிற அவன் தொடுகையை பாதுகாப்பாக உணரளா 💞💞💞💞

சந்தனாவைப் பெற்ற தகப்பனைப் போன்ற ஆட்களை எதுவும் செய்ய முடியாது. காலம் அவர்களுக்கான தண்டனையைக் கொடுக்கும்.

மாது அவனிடம் பாதுகாப்பை உணரவே செய்கிறாள்.
 
Top Bottom