Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
மேரேஜ் முடிஞ்சுதுனு சந்தோஷப்பட்டேன்...அதுக்குள்ள இந்த ரக்ஷனால பிராப்ளம் வந்துருச்சா :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:..அபய் எவ்வளவு விஷயங்களை சமாளிப்பான்🤦‍♀️..
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
மேரேஜ் முடிஞ்சுதுனு சந்தோஷப்பட்டேன்...அதுக்குள்ள இந்த ரக்ஷனால பிராப்ளம் வந்துருச்சா :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:..அபய் எவ்வளவு விஷயங்களை சமாளிப்பான்🤦‍♀️..

அபயன் எல்லாத்தையும் சம்மாளிச்சே ஆகணும்.

நன்றி.
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
அடஆண்டவா இந்த கொசு வேற அப்போ அப்போ குறுக்க வருதே
 

ilakkiya

Member
Messages
36
Reaction score
35
Points
18
arumaiyaana epi infaa sis,super a marriage mudinchurichu,abai & janani rendu peroda maathu pattriya kanippu sema,acho... ivanai pattri adikkadi sollum pothey ippadi ethavathu intha rakshanaal nadakkum endru ukiththathu nadanthu vittathu🥺🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.nxt epi kaga eagerly waiting sis :love: :love: :love: :love:
 

kothaisuresh

Active member
Messages
97
Reaction score
84
Points
43
கல்யாணம் நல்ல படியாக முடிஞ்சுதேனு சந்தோஷப்பட்டா, இந்த ரக்ஷன் சனியனாலே அபய தப்பா நினைக்கப்போறா
 

Sumiram

New member
Messages
21
Reaction score
22
Points
3
Arumaiyana ud. Nalla poittu irunthadu ippo intha Rakshan voice ah Abei nu ninakkura. Abei eppadi samalippano.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
அடஆண்டவா இந்த கொசு வேற அப்போ அப்போ குறுக்க வருதே

அதுக்கு அதுதானேடா வேலையே...

நன்றி
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
arumaiyaana epi infaa sis,super a marriage mudinchurichu,abai & janani rendu peroda maathu pattriya kanippu sema,acho... ivanai pattri adikkadi sollum pothey ippadi ethavathu intha rakshanaal nadakkum endru ukiththathu nadanthu vittathu🥺🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.nxt epi kaga eagerly waiting sis :love: :love: :love: :love:

நன்றி இலக்கியா

அபயனும் ஜனனியும் ரொம்ப தெளிவு... அதனால் தான் இப்படி.

ரக்ஷன் விஷயம் அவ தெளிந்து ஒரு முடிவுக்கு வரும் வரைக்கும் கஷ்டம் தான்.
 
Top Bottom