- Messages
- 460
- Reaction score
- 240
- Points
- 93
இப்போ தான் 5 epis ஒன்னா படிச்சி முடிச்சேன்..... சந்தனாவோட இறப்பு உண்மையிலேயே கண் கலங்கி விட்டேன்.... எனக்கு அவ்ளோ ஆத்திரமாக வருது... அந்த குடும்பத்திற்கு தண்டனை வேண்டும்... எல்லாம் பண்ணிட்டு ஆதாரமே இல்லாம மனசாட்சியை கொன்னுட்டு பண்ணிட்டாங்க...
அபய் மது வரும் இடமெல்லாம்....
அபய் போல கணவன் கிடைக்க கொடுத்து வைக்கணும்... ❤❤❤❤
ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சிது.... ஆனாலும் அதுல ஒரு குண்டை தூக்கி வெச்சிட்டீங்களே.... நா முன்னாடியே சொன்னேன்.... இங்க voice னால problem வரும் னு... சும்மாவே இந்த பொண்ணு ரொம் ம்ம்ம்ப தெளிவு... இதுல இது வேறயா???? இப்போ தான் அபய் கஷ்டப்பட்டு அவளை கல்யாணம் பண்ணியிருக்கான்.... அவனோட வாழ்க்கைல கும்மி அடிச்சிராதீங்க கா....
நன்றி
சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படித்தான் இருக்காங்கள்... அவங்க எல்லாம் திருந்த நாள் ஆகும்.
மாது அபயன் மீது இருக்கும் நம்பிக்கையை வெளிகாட்டணும்... பார்ப்போம் என்ன செய்யறான்னு...