Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
அருமை... இந்த கொசு வை பத்தி கொஞ்சம் சொல்ல கூடாதா அபய்.... மது க்கு அந்த விஷயம் தெரியாத வரை உன்னை இப்படி தான் படுத்தி வைப்பா.... நீ புரிய வைக்க வேண்டாம் ஆனா அங்க 2 பேர் இருந்தோம்னு நியபகப்படுத்உ

நன்றி.

சில நேரம் அந்த புரிதல் வர தாமதமாகலாம்.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
arumaiyaana pathivu infaa sis,rakshan pattri therinthum.antha idathil avan irunthum.. aval avan mel santhegapadamal ,abayanai kuttram sollkiraal endral,abai i thavirppatharkaga endru correct point catch pannittan abai sema 👌 👌 :love::love::love:

நன்றி.

அவனது இந்த புரிதல்தான் சிறப்பே.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு.... 😡😡😡😡
அபய் 🤙🏻🤙🏻👏🏻👏🏻
அவனோட கோவம் கூட அழகா வெளிப்படுத்துறான்... அவனோட தன்மானத்தை நான் பாராட்டுறேன்... இந்த இடத்துல வேற எவன் இருந்தாலும் போடின்னு போய் இருப்பான்....


இன்னமும் அவன் தான் பேசினான்னு நினைச்சிட்டு இருக்கா... இவளுக்கெல்லாம் அந்த ரக்ஷன் வலிக்க வலிக்க பாடம் நடத்தணும்... அப்போ புரியும் அபயோடே அருமை

அதை அவளே புரிந்து உணரும் நாள் வந்தே தீரும்.

நன்றி.
 
Top Bottom