Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
இப்போ தான் கொஞ்சமா வாய் திறந்து பேச ஆரம்பிச்சி இருக்க.... ஜானு செம... உன்கிட்ட ஒரு மாசம் விட்ட போதும் போலவே மது தெளிய....

அவகிட்டே விட்டா ஒரே வாரத்தில் தலைகீழா மாத்திடுவா.

நன்றி
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
இந்த எபில ஜனனியை ரொம்ப பிடிச்சுது :love: :love: :love: :love: ..விஜயா ஜனனியையும் விருந்துக்கு அழைச்சது சூப்பர்...கண்ணாமூச்சி விளையாட்டு👌👌👌👌👌👌

நன்றி. நன்றி.
 

Sumiram

New member
Messages
21
Reaction score
22
Points
3
Arumaiyana ud. Janani kalakkal. Kannamoochi vilaiyattu semma. Oralavu casual ah irukkannu ninaithen ana ava feel pannura.
 

kothaisuresh

Active member
Messages
97
Reaction score
84
Points
43
ஜனனி சூப்பர். கண்ணாமூச்சி விளையாட்டு சூப்பர். ஜனனியோட
பழகினா தானே தன் கூட்டை விட்டு வந்துடுவா
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Arumaiyana ud. Janani kalakkal. Kannamoochi vilaiyattu semma. Oralavu casual ah irukkannu ninaithen ana ava feel pannura.

சில உணர்வுகளை பயத்தை டக்கென்று கடந்து வர முடியாதே அதான்.

நன்றி.
 
Top Bottom