Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Infaa's - மாதும்மை comments

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
அய்யோ எவ்வளவு அழகா ஆரம்பிச்சது இந்த ரக்‌ஷன் குரலால எல்லாமே மோசமாக போகுதே:cry::cry::cry::cry: இவ அபய நம்பனுமே
 
Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
அபய் இந்த முறை பிடிவாதமா மதுகிட்ட நெருங்கிறான் ஜெயிச்சிடுவானா

அவன் பிடிவாதம் ஜெயிக்கணும். பார்ப்போம்... நன்றி.
 
Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
அய்யோ எவ்வளவு அழகா ஆரம்பிச்சது இந்த ரக்‌ஷன் குரலால எல்லாமே மோசமாக போகுதே:cry::cry::cry::cry: இவ அபய நம்பனுமே

அவ நம்பறது கஷ்டம் தான்.
 
Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
சூப்பர் மா அபய் சொல்றதெல்லாம் ரொம்ப ரொம்ப சரி நானும் நினைச்சேன் rakshan கூட ஒரு போன் கால் போட்டு ஸ்பீக்கரில் போட்டாலே இவ சந்தேகம் தீருமேன்னு ஆனா அவன் சொல்றது தான் சரி நிரூபிக்க வேண்டிய நிலையிலா அவன் மேல அவளுக்கு நம்பிக்கை அவன் வார்த்தைகள் அருமை 👏👏👏
 
நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருப்பது எல்லாம் ரொம்ப பெரிய கொடுமை.
 
Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
கடிவாளம் கட்டின குதிரையா தான் செய்வதை சரின்னு முரட்டு பிடிவாதம் பிடிக்கிறா மது அபய் பொறுமை தாங்குமா
 
blackrose

New member
Messages
16
Reaction score
11
Points
3
sis yout tube il new story intro nalla iruku sis enaku female person nalla thairiyma ,adavadiya iruntha pidikum .waiting sis
 
Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
கரெக்ட் அபய் அவளை யோசிக்கவே விடாதடா 😍😍😍
 
Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
கடிவாளம் கட்டின குதிரையா தான் செய்வதை சரின்னு முரட்டு பிடிவாதம் பிடிக்கிறா மது அபய் பொறுமை தாங்குமா

அவன் பொறுமை சில நேரம் கரையை கடக்கலாம்....
 
Top Bottom