- Messages
- 460
- Reaction score
- 240
- Points
- 93
veryvery niiiiiiiiice epi infa
don't finish the story so soon
இங்கே எல்லோருமே அபயன் கட்சி தான்
அவதான் ரொம்ப பண்றா.
கதையை முடிக்க வேண்டாமா? ஹா...ஹா...
veryvery niiiiiiiiice epi infa
don't finish the story so soon
Abhay pesunathu thappe illa…
Congratulations Mr and Mrs Abhayan
Ennavam…. Madhu parents romba thulluranga…. Abhay pannathu ellam ivangalukku marandutto…. Ippadi oru paiyan Kidaikka koduthu vaikkanum…. Adhai vittuttu… next epi la edhavhum pannanga……. Iruku appo
Nice ud infaa. abai yai romba sothikiranga ellarum. Pavam abai..ivlo naal maadhu., ini avanga amma va...entha santhosathaium avana anupavika vidamattengirangale...so sad..
Nice ud
அபய் கேட்டது எல்லாம் ஒன்னு கூட தப்பு கிடையாது... இம்புட்டு நாள் பொண்ணு மட்டும் புரியாமல் நடந்தா இப்போ அம்மா வும் மா... விஜயா அம்மா உங்க பொண்ணுக்கு அபய் ஜோடி உச்ச வரும் வரை நல்லவனாக இருந்தவன் இப்போ.தப்பா தெரியுதா
அபயை மாதுவை பெத்தவங்க உள்ள விடமாட்டங்களோ..தேவகியும்,அபயோட அம்மாவும் நிதானமா நடந்துக்கல அபய்னு சொல்றாங்க..அவனும் பாவம்பா..எவ்ளோ அடியை தான் தாங்குவான்..மாதுவோட முன்னேற்றம் ஓகேதான்..பட் அவளோட பேரெண்ட்ஸ் இவன் பண்ணதை மறந்துட்டு ஏதாவது பேசிடுவாங்களோ..
Madhummai realise her mistake.but dr Devagi and her parents making their conditions worse. Wow excellent.