Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
veryvery niiiiiiiiice epi infa
don't finish the story so soon😁😁😁

இங்கே எல்லோருமே அபயன் கட்சி தான்

அவதான் ரொம்ப பண்றா.

கதையை முடிக்க வேண்டாமா? ஹா...ஹா...
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Abhay pesunathu thappe illa…

Congratulations Mr and Mrs Abhayan

Ennavam…. Madhu parents romba thulluranga…. Abhay pannathu ellam ivangalukku marandutto…. Ippadi oru paiyan Kidaikka koduthu vaikkanum…. Adhai vittuttu… next epi la edhavhum pannanga……. Iruku appo 😡😡😡😡

நன்றி டா...

அவனோட அருமை தெரிந்தாலும், பொண்ணா? அவனான்னு? வர்றப்போ அவங்க பொண்ணு கட்சி தானே சேர்வாங்க....

ஆனா இது ரொம்ப நாள் நீடிக்காது.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Nice ud infaa. abai yai romba sothikiranga ellarum. Pavam abai..ivlo naal maadhu., ini avanga amma va...entha santhosathaium avana anupavika vidamattengirangale...so sad..

நன்றி ராஜி.

அவங்க அம்மாவை மதுவே சம்மாளிப்பா பாருங்க.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
அபய் கேட்டது எல்லாம் ஒன்னு கூட தப்பு கிடையாது... இம்புட்டு நாள் பொண்ணு மட்டும் புரியாமல் நடந்தா இப்போ அம்மா வும் மா... விஜயா அம்மா உங்க பொண்ணுக்கு அபய் ஜோடி உச்ச வரும் வரை நல்லவனாக இருந்தவன் இப்போ.தப்பா தெரியுதா

நன்றி தரணி.

நிஜமாகவே அவன் பிடிவாதமா மகளை கட்டும்போது எல்லாம் இனித்தது, இப்போ சின்ன குழப்பம் என்றவுடன் அவன் தூரமா போகணுமாம்....

அதை அவங்க பொண்ணே பாத்துப்பா.
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
அபயை மாதுவை பெத்தவங்க உள்ள விடமாட்டங்களோ🙄🙄🙄..தேவகியும்,அபயோட அம்மாவும் நிதானமா நடந்துக்கல அபய்னு சொல்றாங்க..அவனும் பாவம்பா..எவ்ளோ அடியை தான் தாங்குவான்🙂🙂..மாதுவோட முன்னேற்றம் ஓகேதான்..பட் அவளோட பேரெண்ட்ஸ் இவன் பண்ணதை மறந்துட்டு ஏதாவது பேசிடுவாங்களோ🤔..
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
அபயை மாதுவை பெத்தவங்க உள்ள விடமாட்டங்களோ🙄🙄🙄..தேவகியும்,அபயோட அம்மாவும் நிதானமா நடந்துக்கல அபய்னு சொல்றாங்க..அவனும் பாவம்பா..எவ்ளோ அடியை தான் தாங்குவான்🙂🙂..மாதுவோட முன்னேற்றம் ஓகேதான்..பட் அவளோட பேரெண்ட்ஸ் இவன் பண்ணதை மறந்துட்டு ஏதாவது பேசிடுவாங்களோ🤔..

நன்றி

ஒரு சின்ன சறுக்கல் எல்லாத்தையும் கேள்வி கேட்கும்.

ஆனால் மது அவனை தாங்குவா பாருங்கஶ்ரீ
 

sumathimathi

New member
Messages
24
Reaction score
24
Points
3
Madhummai realise her mistake.but dr Devagi and her parents making their conditions worse. Wow excellent.
 

ilakkiya

Member
Messages
36
Reaction score
35
Points
18
wow...nice epi sis,abai seitha ella nallavattrayum maranthu vittargalaa...! maathuvoda parents, 😡 😡 ippo maathu enna panna porannu theriyalaye..nxt wpikaga wagerly waiting sis
 
Top Bottom