Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

ilakkiya

Member
Messages
36
Reaction score
35
Points
18
சந்தன பற்றி படிக்கும்போது மனம் கலங்குகிறது,என்னோட அத்தை மகளின் மகளுக்கும் ,ஆர்ட்டிஸம் தான்,இப்போ அவளுக்கு பணிரெண்டு வயது நடக்கிறது அவள் தானாக சாப்பிட,குளியல்,கழிப்பறை செல்லும் அளவிற்கு ,பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது,சந்தனவின் நிலையை,அவள்அடையும்போது என்று நினைக்கையில்,அச்சமாக உள்ளது.சந்தனவிற்கு எப்படி வரைதலில் ஆதித ஆரவமோ,இவளுக்கு தையலில் ஆர்வம் .அபய் குடும்ப நிகழ்வுகள்,நெகிழ்வாக இருந்தது,அடுத்தபதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் :love: :love::love:
 

sarus

New member
Messages
17
Reaction score
17
Points
3
Nice updates
Konjam busy adanala last moondru padivugal padika late
Abay ya mathu thedranga nalla munetram
 

Hanza

Member
Messages
89
Reaction score
89
Points
18
Ippo tan 5 epiyum sernthu padichen…. Abhay semma mam 😍😍😍😍 ennai romba impress pannittan…. Avanaala mattum tan mudiyum Madhummaiyai avaloda koottil irunthu veliye kondu vara…. Enakku sila nerangalil Madhummai behavior parthu kaduppaguthu… but avaloda anubavangal appadi… Ippo Janani Abhay ya pathuttu Madam thappa ninaippangalo🤔🤔🤔🤔
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
அக்கா இன்னைக்கு எமோசனலா இருந்துச்சு எபி....அதும் ஜனனி,அபய்,அம்மா சீன்ஸ்ல எல்லாம் கண்ணு கலங்கிருச்சு.....அபய் சந்தனாக்கு கொடுத்த எலக்ட்ரானிக் பட்டர்பிளை 👌👌👌👌👌மாது அபயைப் பார்க்கலனு அவனை தேட ஆரம்பிச்சுட்டா:love::love::love::love:🤩🤩🤩

நன்றி தர்ஷினி.

அபயன் புரிதல் உள்ள ஆண்மகன்... அதான் இப்படி நடந்துக்கறான்.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Lovely update 🦋 padikkurapa kannu kalangi vitathu enaku therinthu oru akka avangalukku uterus remove pannitanga

நன்றி துர்க்கா.

சில உணர்வுகள் நுண்ணியமானது.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
தத்து கொடுக்கவும் ஒரு தைரியம் வேணும் அதுவும் கண்ணு முன்னாடி அந்த பிள்ளை யோட வளர்ச்சியை பாக்கும் போது ரொம்ப கஷ்டமா தஸ்ன் இருக்கும்...


மாது இது நல்லது தான்

நன்றி தரணி.

தத்து கொடுக்கும் பிள்ளை கண்முன் இருந்தால் அதையெல்லாம் தாங்கிக்க முடியாது.
 
Top Bottom