Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Hanza

Member
Messages
89
Reaction score
89
Points
18
omg…. Enna parents ivanga…. Chaik…. Ippdiya careless a irukkirathu… ippo oru uyir poittuthe😢😢😢😢 Ange Madhu inga Chandhu…. 😢😢😢😢
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
omg…. Enna parents ivanga…. Chaik…. Ippdiya careless a irukkirathu… ippo oru uyir poittuthe😢😢😢😢 Ange Madhu inga Chandhu…. 😢😢😢😢

சில நேரம் பெற்றவர்களின் அலட்சியம், பிள்ளைகளை காவு வாங்கி விடுகிறது.

நன்றி.
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சந்தனா மிகவும் நேசித்த வண்ணத்துப்பூச்சியின் மூலமாக அவள் மரணம்🥲🥲🥲🥲.....பொன்னம்மா ஆயாவிற்கு இருந்த அக்கறை கூட பெற்றவர்களுக்கு இல்லையே...இங்கே மாதுவின் நிலையும் கஷ்டமா இருக்கே:cautious::cautious:
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
சந்தனா மிகவும் நேசித்த வண்ணத்துப்பூச்சியின் மூலமாக அவள் மரணம்🥲🥲🥲🥲.....பொன்னம்மா ஆயாவிற்கு இருந்த அக்கறை கூட பெற்றவர்களுக்கு இல்லையே...இங்கே மாதுவின் நிலையும் கஷ்டமா இருக்கே:cautious::cautious:

சந்தனா மாதிரி பிள்ளைகளை கவனிப்பது மிகப்பெரிய பொறுப்பு... அதை தவறவிட்டால் இழப்புதான் ஏற்படும்.

மாது என்ன செய்வான்னு பார்ப்போம்.

நன்றி
 

ilakkiya

Member
Messages
36
Reaction score
35
Points
18
sad epi sis achoo..santhanavirkku piditha buttrfly avaludaiya uyire poga oru reason aiduchu..aayammavirkku irukka akkarai,poruppu kuda intha parentkku illa pavam santhana,😞😞😞😞😞thannai nokki neenda karangalai pidithu karai servaala naam maathu ,endru ariya aavaludan waiting infaa sis:):):oops::)
 

Sumiram

New member
Messages
21
Reaction score
22
Points
3
Arumaiyana ud. Santhana va ava nesiththa butterfly moolama uyir poi viduma kappaththa mudiyatha. Madu va Abei kappaththa viduvan.
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
😭😭😭😭ஒரு அழகான பட்டாம்பூச்சி இவங்க கவனக்குறைவால் இறந்துடுச்சே 😭😭😭
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
ரொம்ப கஷ்டமா இருந்தது மா வேலை பாக்கிற ஆயா க்கு இருக்குற அக்கறை கூட பெத்தவங்களுக்கு இல்லையே 😭😭😭
கண்டிப்பா அபாய் கைய பிடிப்பான்னு நம்புறேன் மா ❤
 
Top Bottom