Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Semma semma Abhay…. Apdi than iru inime….. avanga nalla anupavikkattum… 😏😏😏😏
Avanoda calls messages ku ivanga oru response um panna mattangalam… aanal suya mariyathai ellam vittuttu avan ivangalai receive panna varanumam… ne India vara porathai avankitta sonniya??? Appo entha dhairiyatha avanai ne edhir paakura?????


அவ இதுக்கு எல்லாம் பதில் சொல்லித்தான் ஆகணும்

இல்லாமல் எப்படி?
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
ஏன் மா மது நீ இந்தியா வரதை அவனுக்கு தெரியப்படுத்த மாட்டியாமா ஆனா அபய் உன்னை வரவேற்க வரனும்னு எதிர்பார்ப்பியாமா🙄🙄..என்னம்மா இது:):):)

அவளுக்கு ரொம்ப திமிர் ஆகிப்போச்சு...

எல்லாம் அடங்கிடும்.
 

sumathimathi

New member
Messages
24
Reaction score
24
Points
3
Really abayan lost his patience.how much he can tolerate.even single reply from her side would have consoled him.next step she only should take to run their life smoothly. Wow awesome.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Really abayan lost his patience.how much he can tolerate.even single reply from her side would have consoled him.next step she only should take to run their life smoothly. Wow awesome.

கண்டிப்பாக அவள் அதை செய்தே ஆகணும்...

நன்றி
 

kothaisuresh

Active member
Messages
97
Reaction score
84
Points
43
இவ மேல் தான் தப்பு. அவன் எவ்வளவு தூரம் பணிந்த போவான்? அவ அப்பா அம்மாக்கு அறிவில்ல? மகள் வாழ்க்கை நல்லபடியா மாற காரணமே அபய் தானே?இப்போதாவது மனம் திறந்து பேசுவாளா?
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
இவ மேல் தான் தப்பு. அவன் எவ்வளவு தூரம் பணிந்த போவான்? அவ அப்பா அம்மாக்கு அறிவில்ல? மகள் வாழ்க்கை நல்லபடியா மாற காரணமே அபய் தானே?இப்போதாவது மனம் திறந்து பேசுவாளா?

நன்றி கோதை

அவளோட அம்மா எப்பவுமே பொண்ணை மட்டும்தானே பாப்பாங்க.... என்ன செய்வாங்கன்னு தெரியாதா என்ன?
 
Top Bottom