Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Karunya X

New member
Messages
12
Reaction score
11
Points
3
Again a fantastic story 😍😍😍
Thank you so much for giving such a wonderful story.

Eagerly waiting for your next story

Stay blessed ❤❤❤
 

Marlimalkhan

Member
Messages
37
Reaction score
35
Points
18
Super ma... Yes indha mathri pathikapattavanga kooda irukuravanga first thairiyama irukanum apo tan avangala adhula irundhu veliya kondu vata mudiyum.... Super ma
 

Selvarani1

New member
Messages
24
Reaction score
21
Points
3
#கதை_விமர்சனம்
இன்பா அலோஷியஸின் மாதும்மை.
சிக்கலான கரு,அதை சிறப்பாக எழுதியிருக்காங்க.தாம்பத்திய பிரச்சினைகளை லாவகமாக எழுதுவாங்க.இதிலும் சிறு வயதில் பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண் தன் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் மன சிக்கல்களை கடந்து வருவதுதான் கதை.
குழந்தைகளை சீண்டுவர்களுக்கு தெரியாது,அவர்கள் மனதில் படிந்து விடும் ஆண்கள் வெறுப்பு.
அதனால் அவளும் அவளின் குடும்பமும் அடையும் பாதிப்புகள்.தைரியமாக கடந்து விடுபவர்களுக்கு பிரச்சினையில்லை.மாதும்மை போன்றவர்கள் ஆணை பார்த்தாலே அலறியடித்து ஓடுபவள்.ஆணின் கரம் நீண்டால் அவள் நடுங்குவது ஒரு குழந்தையாக இருக்கும் போது அடைந்த வேதனையை நமக்கு அப்படியே கடத்துகிறது.
அபயன் போல் ஆண்கள் எல்லாம் நிஜத்தில் இருந்தால் அவர்கள் தெய்வம்.படிப்படியாக மாதும்மையை மாற்றுகிறான்.கொஞ்சம் கதை நீண்டு விட்டதாக எனக்கு தோன்றியது.குறைத்திருக்கலாம்.அந்த ஆட்டிஸம் குழந்தை பாத்திரம் மனதில் நின்றுவிட்டது.பூமிகா படம் பார்க்கும்போது எனக்கு அந்தக்குழந்தைதான் நினைவுக்கு வந்தாள்.மன நலம் பற்றிய தகவல்கள் நல்லா இருக்கு.
 

Hemambika

New member
Messages
1
Reaction score
1
Points
3
super story sister very nice heart touching story sister, waiting for new story love u sister 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
சூப்பர் சூப்பர் ❤❤ பா எவ்வளவு சென்சிடிவ்வான விஷயத்தை அழகா ரொம்ப ரொம்ப அழகா சொல்லிட்டீங்க அபய் உண்மையில் இவன் மதுக்காக வந்த தேவன் மா எவ்வளவு பொறுமை avan பொறுமை யை சோதித்தாலும் அதுவும் அவள் நிலைமைய நினைச்சி தானே மாதும்மை அந்த குழந்தைக்கும் அவ குடும்பத்துகிட்டயும் பேசுறப்போ எனக்கு தோணினது 👏👏👏👏👏👌👌👌👌👌👌👌
அருமையான கதை பா 💞💞💞💞
 

Hanza

Member
Messages
89
Reaction score
89
Points
18
#hanzwriteup

#மாதும்மை

எல்லாருமே படிக்க வேண்டிய ஒரு அழகான காதல் கணவனின் கதை

கதை தலைப்பு மட்டுமே மாதும்மை.. ஆனால் கதை முழுக்க அபய் அபய் அபய் தான்.. 😍😍😍

கதையில நிறைஞ்சதும் இல்லாம எங்களோட மனசிலும் நிறைஞ்சிட்டான்..

ப்பாஹ்... என்ன ஒரு character அவன்.. heroine இடம் அடி வாங்கினால் அவளை எப்படியெல்லாம் துன்புறுத்தலாம் னு சிந்திக்கிற so called ஹீரோக்களுக்கு மத்தியில மாதும்மையிடம் அடிவாங்கி, பேச்சு வாங்கி, அவமானப்பட்டு, அசிங்கப்பட்டும் கூட அவளுடைய நிலையை சரியாக கணித்து அவளை காதலித்து, அரவணைத்து பாதுகாக்கும் real hero இந்த அபயன் 👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻♥️♥️😍😍👌🏻👌🏻👌🏻
Mass கட்டிட்டான் எல்லா episodesஇலும். 🥳🥳🥳💥💥💥

இவனோட பொறுமைக்கே ஒரு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கணும்.. அவ்வளவு பாடு படுத்தி இருக்கா இந்த மது.. 😒😒😒
Hat’s off da 💥💥💥💥💥
I am lacking of words to describe his characteristics 👏🏻👏🏻😍😍

மதுவுக்கு நடந்தது எல்லாம் ரொம்பவே கொடுமை.. 😢😢😢
அவளோட இந்த abnormal behaviour கும் இது தான் காரணம்...
ஆனாலும் எனக்கு பல இடங்களில் இவள் மேல் எரிச்சல் மீதமிருந்தது... அவ்வளவு அலப்பறை 🙄🙄🙄🙄

பார்வதி ஒரு சூப்பர் மாமியார் 👌🏻👌🏻😍😍♥️♥️
அவரோட வளர்ப்பு தான் அபய் என்பதை ஒவ்வொரு எபியிலும் நிரூபிக்கிறான்..

முக்கியமான character இங்கே நான் சொல்லியே ஆகணும்.. சந்தனா 🦋🦋🦋
பட பட பட்டாம்பூச்சி.. ஆனால் அது பாதியிலேயே செத்துப்போச்சி 😔😔😔
அவளோட உயிரை கொடுத்து அபய் மதுவை சேர்த்திருக்கிறாள் என்றால் மிகையாகாது.. 😢😢😢
பணத்தின் பின்னால் அலைந்து திரிந்ததற்கு விலையாக ஒரு அப்பாவி உயிரை கொடுத்து இருக்கிறார்கள் சந்துவின் பெற்றோர்கள்...

தீனா ஜனனியின் வகிபாகமும் உண்டு இந்த இருவரையும் இணைப்பதில்..

💐💐💐
 

பெத்தனசுதா

Member
Vannangal Writer
Messages
42
Reaction score
72
Points
18
அபயன்... யார்டா நீ... எப்படிடா உன்னால இப்படி லவ் பண்ண முடிஞ்சது. மதுவுக்கு உன்னைப் பிடிச்சதோ இல்லையோ எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சுப் போச்சு... ரொம்ப பிரமிப்பா இருந்தது. அதுவும் மது மாதிரி இருக்கும் பெண்ணை சாதாரணமாக மாற்ற அவன் மெனக்கெடுதல் அவ்வளவு அழகாக இருந்தது. கடைசியில் அவனின் காதலை மது அவள் பாணியில் கடத்தும் போது அங்கு அபயன் மட்டும் அல்ல மதுவும் தான் சாதித்திருந்தாள்... இன்பா சகி.. செம போங்க... வாழ்த்துகள்
 
Top Bottom