Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Infaa's - மாதும்மை comments

Selvarani1

New member
Messages
24
Reaction score
21
Points
3
இதே சம்பவத்தை நிதா ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்கள்.அந்தக்குழந்தை தன் மகிழ்ச்சியையே தொலைத்து சுற்றுலாவில் இருக்கும்.இது சாதாரணமா இவன் செய்துட்டு போயிடறான்,அந்தக்குழந்தை சாகும் வரை இதை மறக்காது.
 
mehar banu

New member
Messages
6
Reaction score
8
Points
3
இது நிஜம் இன்ஃபா கா . வக்கிர புத்தி படைத்த ஆண்கள் தன் மகளையும், மனைவியையும் ஏன் நினைச்சு பாக்குறது இல்லை. அந்த பிஞ்சுக்கு வாழ்நாள் முழுசுக்கும் இந்த ரணம் இருக்கும். ஒரு ஆசிரியையா இந்த மாதிரி என் மாணவிகள் பகிர்ந்து கொண்டது ஏராளம். ஏழாம் வகுப்பு மாணவி கா .பெத்தவங்க கிட்ட சொல்ல முடியாம என்கிட்ட சொன்னா.பதறி போச்சு எனக்கு.. ஸ்கூல்ல பேசி எல்லா வகுப்பு மாணவிங்க கிட்ட பேச permission கேட்டு நானும் என் சக தோழி ஆசிரியரும் பேசினோம்..மனசு கொதிச்சு போச்சு கா. முதலாம் வகுப்பு மாணவி ல இருந்து இந்த பிரச்சினை இருக்கு. கொல்ல கூடா து. இவனுங்கலெல்லாம் வாழ் நாள் முழுக்க சித்திரவதை அனுபவிக்கிற மாதிரி செய்யணும்
 
Last edited:

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
பிள்ளையின் எதிர்காலத்திற்கு நிச்சயம் சேமிக்க வேண்டும்..மறுக்கவில்லை..அதேசமயம் பெற்றோர்கள் குழந்தையின் நிகழ்காலத்தை கவனிப்பது முக்கியமான ஒன்றல்லவா..அதை நிறைய பெற்றோர் செய்வதில்லை....

புரிந்து கொள்ளும் குழந்தைகள் கிடைப்பது வரம்..ஆனால் அப்படி புரிந்து நடக்கவேண்டிய சூழல் குழந்தையிலே வாய்ப்பது சாபம்👌👌👌..

ஆறு வயது இளம் மொட்டிடம் இவன் வக்கிரத்தை காட்டுகிறானே..இவன் வீட்டுப் பிஞ்சுகளை ஒரு நிமிடம் நினைத்தால் இப்படி செய்வானா..அதுசரி மனிதம் இருந்தால் அவன் ஏன் வக்கிரப்புத்தியோடு அலைகிறான்...அந்த இடத்திலேயே அவன் கையை வெட்டனும் :mad: :mad::mad::):)
 
Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
இதே சம்பவத்தை நிதா ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்கள்.அந்தக்குழந்தை தன் மகிழ்ச்சியையே தொலைத்து சுற்றுலாவில் இருக்கும்.இது சாதாரணமா இவன் செய்துட்டு போயிடறான்,அந்தக்குழந்தை சாகும் வரை இதை மறக்காது.

ரொம்ப சரியா சொன்னீங்க,

சில மிருங்கங்களின் நிமிஷ நேர இச்சை, சில பிஞ்சு மனங்களின் ரணங்கள்... என்ன செய்வது?
 
Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
இது நிஜம் இன்ஃபா கா . வக்கிர புத்தி படைத்த ஆண்கள் தன் மகளையும், மனைவியையும் ஏன் நினைச்சு பாக்குறது இல்லை. அந்த பிஞ்சுக்கு வாழ்நாள் முழுசுக்கும் இந்த ரணம் இருக்கும். ஒரு ஆசிரியையா இந்த மாதிரி என் மாணவிகள் பகிர்ந்து கொண்டது ஏராளம். ஏழாம் வகுப்பு மாணவி கா .பெத்தவங்க கிட்ட சொல்ல முடியாம என்கிட்ட சொன்னா.பதறி போச்சு எனக்கு.. ஸ்கூல்ல பேசி எல்லா வகுப்பு மாணவிங்க கிட்ட பேச permission கேட்டு நானும் என் சக தோழி ஆசிரியரும் பேசினோம்..மனசு கொதிச்சு போச்சு கா. முதலாம் வகுப்பு மாணவி ல இருந்து இந்த பிரச்சினை இருக்கு. கொல்ல கூடா து. இவனுங்கலெல்லாம் வாழ் நாள் முழுக்க சித்திரவதை அனுபவிக்கிற மாதிரி செய்யணும்
நன்றி மெஹர்

சில உண்மைகள் ரொம்பவே கசப்பானதுடா... நிஜம் தாங்குவது எல்லாம் அசாத்தியமாகவே போயிட்டு இருக்கு.

யாரின் தவறுன்னே தெரியலை.
 
Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Panam sambikurathu pillaku than but pillaya pakkama enada vaalkai. Mirugam sava adikunum avanagalai

பெரும்பாலான பெற்றவர்கள் செய்யும் தவறு இது.

அவங்களுக்காக சம்பாதிப்பதா சொல்லிட்டு, அவங்களை விட்டு விடுவது என்ன மாதிரியான மனநிலை?
 
Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
பிள்ளையின் எதிர்காலத்திற்கு நிச்சயம் சேமிக்க வேண்டும்..மறுக்கவில்லை..அதேசமயம் பெற்றோர்கள் குழந்தையின் நிகழ்காலத்தை கவனிப்பது முக்கியமான ஒன்றல்லவா..அதை நிறைய பெற்றோர் செய்வதில்லை....

புரிந்து கொள்ளும் குழந்தைகள் கிடைப்பது வரம்..ஆனால் அப்படி புரிந்து நடக்கவேண்டிய சூழல் குழந்தையிலே வாய்ப்பது சாபம்👌👌👌..

ஆறு வயது இளம் மொட்டிடம் இவன் வக்கிரத்தை காட்டுகிறானே..இவன் வீட்டுப் பிஞ்சுகளை ஒரு நிமிடம் நினைத்தால் இப்படி செய்வானா..அதுசரி மனிதம் இருந்தால் அவன் ஏன் வக்கிரப்புத்தியோடு அலைகிறான்...அந்த இடத்திலேயே அவன் கையை வெட்டனும் :mad: :mad::mad::):)

நன்றி தர்ஷினி.

நிறைய பெற்றவர்கள் செய்யும் தவறுதான் இது. அவங்களுக்காக சம்பாதிக்கறதா சொல்லிட்டு, அவங்களையே தவிக்க விடுவது.

பிள்ளைப்பருவத்தை அனுபவிக்க முடியாமல் என்ன வாழ்க்கை.
 
Top Bottom