Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


New profile posts

சது(ரங்கம் ) 35 பதிந்துள்ளேன். சிவப்பு நிறத்தின் கீழே வரும் போட்டிக்கதை இது. இன்னும் ஒன்று அல்லது இரண்டு அத்யாயங்களில் முடிந்து விடும். தொடர்ந்து வாசகர்களின் ஆதரவும் விமர்சனங்களும் வேண்டுகிறேன்

தோழி சுகீ.

வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்.. தமிழுக்கு அமுதென்று பேர் அத்தியாயம் 35 (இறுதி) பதிவிட்டாச்சு. பெரிய அத்தியாயம் என்பதால் இரண்டு பதிவுகளாய் பதிவிட்டிருக்கிறேன். படித்து விட்டு தவறாமல் விமர்சனங்களை பதிவிடுங்கள்..
வணக்கம் நட்பூக்களே...
எண்ணங்களே வண்ணங்களாய் தொடரின் 27வது அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன்.படித்துவிட்டு சகாப்தம் தளத்தில் தொடரைக் குறித்த தங்களது விமர்சனங்களை பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஹாய் பிரெண்ட்ஸ்.


என்னுடைய தர்காவில் ஒரு துர்கா அத்தியாயம் 33 மற்றும் 34 ஐ இங்கு பதிவிட்டுள்ளேன்.

படித்து விட்டு தங்களின் கருத்துகளை தெரிவிக்கவும்.

தங்களின் தோழி,

ரேவதி ராமு.
என்னில் அவன் - 20ம் எபி போஸ்ட் பண்ணிருக்கேன். படிச்சுட்டு உங்க கருத்துக்களை மறக்காம பகிர்ந்துக்கோங்கப்பா.
Top Bottom