எண்ணங்களே வண்ணங்களாய்... அத்தியாயம் 20 நாற்காலியின் மீது ஏறிக் கொண்டு அலமாரியில் புத்தக்கத்தை வைத்துவிட்டு கீழே இறங்கினாள் சாரு. "ஏன் இவ்வளவு சிரமப்பட்டு புத்தகத்ததை வைக்கிறீங்க? சேர்ல ஏறி புக்க வைக்கிறேனு போய், கீழ விழுந்துட்டீங்கனா என்ன பண்ணுறது? ஏங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருந்தா நான்...
www.sahaptham.com