Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

Wow... உங்க மதுரவன் மனோபரன் வரிசையில் அடுத்து மாயவனா❤️paàaa உங்க கதை நாயகர்கள் எப்டி தான் இப்படி மனசை கொள்ளை யடிக்கராங்களோ தெரியல sis......மாயவன்❤️நிஜமாவே மாயமானவன் தான். மகேன் சொல்ல சொல்ல ரசனை கூடுது ponga sis.... அந்த மாணவிகள் கிட்ட பேசினது😎...சோ பிழைகளை திருத்தம் செய்ய ஆசிரியர் வந்தாச்சு👍
அட இப்பதான் கவனிக்கிறேன் எல்லாரோட பேரும் 'ம' ல ஆரம்பிக்குது..😂😂 ம்ம்.. பார்க்கலாம் இனி என்னென்ன செய்யிறான்னு. நன்றி ராஜி மா..❤️
 
வாவ் மாயவன் கதாபாத்திரம் ரொம்ப அருமையா இருக்கு உங்க கதைகளில் வர எல்லா நாயகர்களும் ஸ்வீட்டா இருக்காங்க😍😍😍 மாயவன் மறைந்து போக என்ன காரணம் இருக்கும்🤔🤔 அழகான பதிவு அக்கா 😍😍😘😘😘
 

New Threads

Top Bottom