Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

சஸ்பென்ஸ் போகுது.கௌதம்அம்மா நந்தாவை தத்து எடுத்து வளர்க்கிறாங்களா? அதைதான் எபி மறைத்தேர்களா? . சுரேந்தர் போயி மாட்டிக்க போகிறான்..
 
Wow. Interesting update. Nandha amma gowtham renduperum munname therinjavangalaa. Yetho oru vithathula connect aaguraanga.sikkumaa singham 😛😛😛.Eagerly waiting for next update sis 👍👍👍
 
சூப்பர் மா.....வரலட்சுமிக்கு கௌதம் மட்டும் எப்படி நினைவில் இருக்கிறான்...அவர் முகம் பிரகாசமாய் மாறியதற்கும்,சித்துவின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவனை சந்திப்பதற்கும் காரணம் என்னவோ 🤔 🤔 🤔 🤔 🧐 🧐 🧐 🧐 சுரேந்தர் இப்படி ஐஜியின் மகளிடம் மாட்டிவிட்டானே🤣🤣🤣😇😇😇😇...இவனின் நட்பு பிரம்மிப்பாய் இருக்கு.....தாத்தா எல்லாம தெரிந்தும் அமைதியாய் இருக்கிறாரே.....சுரேந்தரின் அடுத்த நகர்வுகளை யூகிக்கும் சித்துவின் அடுத்த நகர்வு என்ன என்பதை அறிய அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
 
பரபரப்பான அத்தியாயம் .. 😍 😍 👌 👌 வரலக்ஷ்மிக்கு கௌதம் மட்டும் தெரிகிறது என்றால் ,அவனின் நோக்கமும் அறிவாரோ ? சுரேந்தர் நட்பின் இலக்கணம். 😍😍 புள்ளிகளை இணைத்த கோடுகளாக்கியவன் .. அவனின் கோடு சரியாக இருக்குமா? சதுரங்க வீரரனின் ஆட்டத்தை சுரேந்தரால் கணிக்க முடியுமா என்ன ? கௌதம் ராணியைக் கைப்பற்ற ராஜாவைக் கடத்தி இருக்கிறானோ ? விடைகள் தெரிந்து கொள்ள ஆவல் 😍😍
 
அழகான பதிவு, இருந்தாலும் கெளதம miss பண்ணினோம்.
இப்போ இன்னும் பயமா இருக்கு எங்க கெளதம் மாட்டிப்பானோன்னு.
I believe he hasn't done anything bad to நந்தா.
பாவம் நந்தா அம்மாவுக்கு இப்படி ஆகி இருக்க வேண்டாம்,but so eager to know the secret that she shared with சஞ்சு about கெளதம்.
 

New Threads

Top Bottom