Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

அழகான நகர்வு .. 👌👌சஞ்சனாவின் பொய்யைக் கண்டு கொண்டானே கௌதம் .. சஞ்சனா மகப்பேறு மருத்துவர் என்பதில் அவனுக்கு அத்தனை பெருமிதம் ஏனோ? அவன் அன்னை யார்? உலக உருண்டையைத் தவறவிட்டது போல சஞ்சனாவையும் தவற விடுவானா? சுரேந்தர் கௌதமை சந்தேகிப்பானா? நந்தாவின் சிரிப்பில் கௌதம் கோபம் கொள்வது ஏன்? விடைகள் அறிய காத்து இருக்கிறோம் வத்சலா 😍 😍 😍
 
சூப்பர் சிஸ்.....சந்தனாக்கு நந்தனை கல்யாணம் செய்றதுல விருப்பம் இல்ல..வரலட்சுமி சொன்னதுக்காக ஓகே சொல்லிருப்பா போல.....‌சித்து கரெக்டா புரிஞ்சிட்டான் இவன் மீதான சந்தனாவின் நேசத்தை.....நந்தன் காணாமப்போக யாரு காரணமோ அவன்கிட்ட ஹெல்ப் கேக்கறார் ஹரிஹரன் 😇 😇 😇 சித்து ஏன் சந்தனா போட்டோவ எடுக்கல...சுரேந்தர் அங்கு இருப்பதை நிச்சயம் சித்து கவனித்திருப்பான்...ஆனால் அதை ஏன் எடுக்கவில்லை..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
சுவாரஸ்யமாக போகுது.நந்தா இருக்கிறானா?. கௌதம் கோபம் காதல் செம.சஞ்சு பாவம்.
 
சஞ்சனா அத்தைக்காக கல்யாணத்திற்க்கு ஓகே சொல்லி இருக்கா. சுரேந்தர் கைல அந்த உலக உருண்டை. அடுத்து என்ன?
 
அது என்னவோ நீங்க கெளதம் anti heroன்னு திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தினாலும்,அவன ரெம்ப பிடிக்குதுப்பா.
ஏனோ அவன் தான் சஞ்சுக்கு பொருத்தமா இருப்பான்னு ஒரு feel.
நந்தா அம்மா பண்றது தப்பு,அவள வளர்த்ததுக்கு கூலியா என்ன அவங்க பையன கட்டிக்குறது?
இப்போ இந்த கெளதம் கைய வைச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம், மாட்டிக்குவானோன்னு பயமா இருக்கு.
 

New Threads

Top Bottom