Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

ஷர்மி ஆத்மி அவளை தப்பா நினைச்சிருக்கானு தெரிஞ்சும் பெரிதாக்கமா விட்டுட்டா👍👍👍👍தேவ் சிங்கிள் கேப்ல சோத்து மூட்டை,பூசணிக்கா,புல்டோசர்,புதைக்குழி இப்படியெல்லாம் ஆத்மியை கலாய்ச்சிட்டியே🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣ஆத்மியின் தாயன்பிற்கான தேடல் 😞😞😞எபி சீக்கிரமா முடிஞ்ச பீல் ஆகுது சிஸ்🤔
 
ஹேய் சூப்பர் எபி 🥰😍🥰😍
ஆத்வி, ஷர்மி ❤️❤️ சோ க்யூட் ❤️
இரண்டு பேரும் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்களா 🥰🥰🥰🥰 தேவ் ஏன்டா சாப்பிடுற பிள்ளையை பாரத்து கண்ணு போடுற 😪😪😪 அவ அவ்ளோ சாப்பிடுறதுல உனக்கு பொறாமை 😂😂😂 அவளை கார்ல ஏற்றுறதுக்கு நீ போடுற சீன் தாங்கல பா 😪😪😪😪
யம்மாடி ஆத்வி... உனக்கு இம்புட்டு பேராசை கூடாது மா😂😂🥰 சோறு போட்டதும் அவங்கள கூட்டிட்டு போலாம் நினைக்குற பாரு.... வேற லெவலு 🤩🤩🤗🤗😢😢😂😂 அந்த அம்மா என்ன சொல்லுவாங்க 🙄🙄🙄

சூப்பர் எபி அக்கா ❤️
 
very nice ud

ஆத்விகாவின் ஏக்கம், தேவின் ஒதுக்கம் எல்லாமே படிக்குறப்போ பாவமா இருந்துச்சு.

ஏன்டா ஹீரோ இப்படியா டா அவ சாப்பிடுறதை கண்ணு வைப்ப. உன் மூஞ்சியில என் சோத்தாங் கைய வைக்க 🤣🤣🤣🤣

சமையலின் ருசியில் தாயாரின் கை மணத்தை கண்டு கொண்டவள் அவரை தன்னுடன் அழைக்க, அதற்கு அவரது முடிவு என்னவாக இருக்கும்🤔🤔🤔🤔

waiting for next ud
எப்படி கண்ணை வைக்கிறான் பாருங்க க்கா.

என்ன முடிவா இருக்கும்😣😣...


Thank u so much ka
 

New Threads

Top Bottom