Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

ஆத்விகா ஏன் ஷர்மிகிட்ட இப்படி நடந்துக்கறா😡😡.....ஷர்மிதான ஆத்வியை காப்பாத்த சொல்லி தேவ்வை அனுப்புனா.....இந்த தேவ் ஆத்வி பின்னாடி வரது தெரிஞ்சிதான் ஷர்மிட உன்மேல வந்தது காதல் இல்ல நட்புனு சொல்லியிருப்பானோ🧐🧐🧐🧐🧐😇தீனா சொன்ன பொய்னால இவங்க எல்லாரும் பிரிஞ்சிருவாங்களா 🤔 🤔 🤔 🤔
அது தானே சிஸ்.. நல்லா கேளுங்க.. சிஸ்..


Thank u sis
 
வெரி நைஸ் எபிசோட்

காலேஜ் படிக்க வந்து ஆறு மாசம் ஆன பிறகும் இன்னும் ஆத்விகாவ திரும்பி கூட பார்க்கலையே🙄🙄🙄🙄

பாவம் இரண்டாவது வாட்டி கை நீட்டியும்.. லூசு ஹீரோ


ஒரு வழியா அவளை லவ் பண்ணலனு சொல்லிட்டான் பா நிம்மதி...

ஆமாம் ஆத்வி பின்னாடி அலைஞ்சா இப்படி தான் பண்ணுவாங்க. அதனால பார்க்காத மாதிரி பாரு😂😂😂🤣
ஹாஹா ஆமா க்கா லூசு ஹீரோ கொஞ்சம் கூட ரொமான்ஸே இல்ல.

Thank u so much ka
 
ஐந்துபேரோட நட்பும் மிக அருமை 😍🤩😍😍 எதற்காகவும் எப்போதும் விட்டுகொடுக்காத நட்பு சூப்பர் 😍😍😍 தீனா ஏன் பொய் சொல்றான்.... அதனால ஏன் பிரிந்தார்கள் 🧐🧐🧐 ஏன்மா ஆத்வி ஷர்மி உனக்கென்னமா செஞ்சா பாவம் அந்த புள்ளையை இப்படி வெறுக்கிற 😜😜😜😜 ஆத்வியும் பாவம் தான்‌ ... ஏன் தேவ் அவளை வேணும்னே அவாய்ட் பண்றான்🧐🧐🧐🧐 இன்ட்ரெஸ்டிங் எபி அக்கா 😍😍😍
நட்புனாவே பெஸ்ட் தானம்மா..

நட்புக்குள்ள பொய் இருக்க கூடாதுல.


நல்லா பாரு ம்மா. எப்படி வெறுக்கிறாள் ஷர்மியை.. பாவம் அந்த புள்ள.


Thank u so much ma
 
very nice ud

ஆத்விகாவின் ஏக்கம், தேவின் ஒதுக்கம் எல்லாமே படிக்குறப்போ பாவமா இருந்துச்சு.

ஏன்டா ஹீரோ இப்படியா டா அவ சாப்பிடுறதை கண்ணு வைப்ப. உன் மூஞ்சியில என் சோத்தாங் கைய வைக்க 🤣🤣🤣🤣

சமையலின் ருசியில் தாயாரின் கை மணத்தை கண்டு கொண்டவள் அவரை தன்னுடன் அழைக்க, அதற்கு அவரது முடிவு என்னவாக இருக்கும்🤔🤔🤔🤔

waiting for next ud
 

New Threads

Top Bottom