Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

Santhana ivlo kashtapada muthal Karanam ava appa than😑nijama avara enaku ennavo pidikave illa sis..ponnunga kitta kandippum kovamum mattum katitu avangaluku anbum thevaiyana kavanamum kodukama vitutanga ......santhana pannathu thappu thana late nit cinema 🤦.... teen age la vara kovam varutham athu iyalbu.analum vanaja pola thavarana vazhikattal evlo kashtamla vitruchu..vathani cinema mogam than ellathukum Karanam..intha vathani evlo velai paathuruka.semma shocking.naren 😡...aga motham ellarum sernthu senjathula matikitathu santhana😑
 
உண்மை தான் ராஜி மா. பட் சந்தனா நினைச்சிருந்தா இதை எல்லாத்தையும் விட்டுட்டுத் திரும்ப அவங்க வீட்டுக்குப் போயிருக்கலாம். இல்ல இந்த அளவுக்கு ஆகாம தடுத்திருக்கலாம். அவளை நடிகை ஆகுன்னு யாரும் சொல்லலையே.. பருவ வயது, சரி தப்பு யோசிக்காம செய்ய வச்சிடுச்சு.

Anyway thank you ma..😍
 
என்னதான் பெற்றவர்கள் மேல் தவறு,கோவம் இருந்தாலும் சினிமா மோகம் கொண்ட வதனியின் பேச்சைக் கேட்டு சந்தனா வீட்டை விட்டு வெளியேறியது தவறு தான்.....நரேன் என்ற கயவன் இவர்களின் சினிமா மோகத்தைத் தனக்கு சாதகமாய் பயன்படுத்திக்கொண்டான்...பக்குவமில்லா பருவ வயதும் பாதை மாற ஒரு காரணமாகிற்று.....
 
உண்மை தான் தர்ஷினி மா.. thank you da..😊
 
சந்தானவோட கடந்த காலம் மனதை வருத்தம் கொள்ள வைக்கிறது. பெற்றவர்களை விட்டு அவளாக தேடி இதை கொண்டதாக இருந்தாலும்,யாருக்கும் இப்படி நிலை வர கூடாது.13,14 பதிவுகள் அருமை. 👌👌👌💐💐💐
 
New Threads

Top Bottom