சூப்பர் கா ❤️❤️😘
அருமையான துவக்கம் 😍😍😍
அதுவும் விவசாயிகளோட கஷ்டத்தை சொன்னது அருமை 🤗🤗 பொன்னுசாமி மாதிரி நிலத்தை செழுமைபடுத்த பல விவசாயிகள் கஷ்டபடுறாங்க 😪😪😪😪 பத்அதே முற போர் போட்டும் தண்ணீர் வராத நிலமை பாவமா இருக்கு... 😤😤😤 அடேய் சிவனேசா 😂😂😂 உன்அலும்பு தாங்கலடா 😂😂😂 அதிலும் கெல்லாக்ஸ் செய்ற விதம் சொன்னியே... மாஸூ 😜😜😜 அப்ரோ மல்லி பூ இட்லியும் சாம்பாரும் 😍😍😍 ஐ லைக் இட் யா 🤩🤩 பனிமலரு ஆச்சி மோல அம்புட்டு பாசமா 😍😍😍😍 ஆச்சி தவிர வேற யாரும் வேணாம்ட்ட... ஏன்தாத்தன கூட பார்க்க போகமாட்டேங்குற.... டீச்சரம்மா... நல்ல பாசக்காரச்களா இருக்காங்களே 🤩🤩🤩😍🤩😍
வாழ்த்துக்கள் அக்கா 😍
அருமையான கதை கிராமத்து நடையில் அனைவரும் பேசுவதும் நாம் கிராமத்திற்குள் பயணம் செய்வது போல் உள்ளது 👏👏👏 அதுவும் இதில் விவசாயிகள் படும் இன்னல்களை சொல்வது சிறப்பு 👏👏👏 தனா சூர்யா சக்தி மலர் அருமையான ஜோடி மலர் ஆரம்பத்தில் மவுனமாக இருந்தாலும் இப்போது கொஞ்சம் கொஞ்சமா சக்தியுடன் பேச ஆரம்பித்து இருக்கிறாள் சூப்பர் 👌👌👌 சக்தி தனா காதலை சேர்த்து வைக்க என்ன பண்ண போறானோ 🤔🤔🤔 நண்பர்கள் பட்டாளம் சூப்பர் எப்போதும் கேலியும் கிண்டலுமாக இருந்தாலும் ஒரு பிரச்சினை என்று வந்தால் எல்லோரும் ஒன்றாக செயல்படுவது 👏👏👏👌👌👌 கதை போக போக விறுவிறுப்பாக போகிறது இந்த வடிவு மற்றும் அவங்க அம்மா மட்டும் தான் பணத்தாசை பிடித்தவர்களா இருக்காங்க
தனா சூர்யாவை சேர்த்துடுங்க சிஸ்..சூர்யாவை பழிவாங்க இந்த வடிவரசி தனாவை திருமணம் செய்ய நினைக்குது 🙁🙁🙁🙁 ....வீரமலையோட அப்பாக்கு ஆயுசு கெட்டிதான்..மழை இல்லனா விவசாயிகள் நிலைமை பரிதாபம் தான்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.