Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

சூப்பர் கா ❤️❤️😘
அருமையான துவக்கம் 😍😍😍
அதுவும் விவசாயிகளோட கஷ்டத்தை சொன்னது அருமை 🤗🤗 பொன்னுசாமி மாதிரி நிலத்தை செழுமைபடுத்த பல விவசாயிகள் கஷ்டபடுறாங்க 😪😪😪😪 பத்அதே முற போர் போட்டும் தண்ணீர் வராத நிலமை பாவமா இருக்கு...‌‌ 😤😤😤 அடேய் சிவனேசா 😂😂😂 உன்‌அலும்பு தாங்கலடா 😂😂😂 அதிலும் கெல்லாக்ஸ் செய்ற விதம் சொன்னியே... மாஸூ 😜😜😜 அப்ரோ மல்லி பூ இட்லியும் சாம்பாரும் 😍😍😍 ஐ லைக் இட் யா 🤩🤩 பனிமலரு ஆச்சி மோல அம்புட்டு பாசமா 😍😍😍😍 ஆச்சி தவிர வேற யாரும் வேணாம்ட்ட... ஏன்‌தாத்தன கூட பார்க்க போகமாட்டேங்குற.... டீச்சரம்மா... நல்ல பாசக்காரச்களா இருக்காங்களே 🤩🤩🤩😍🤩😍
வாழ்த்துக்கள் அக்கா 😍
 
அருமையான கதை கிராமத்து நடையில் அனைவரும் பேசுவதும் நாம் கிராமத்திற்குள் பயணம் செய்வது போல் உள்ளது 👏👏👏 அதுவும் இதில் விவசாயிகள் படும் இன்னல்களை சொல்வது சிறப்பு 👏👏👏 தனா சூர்யா சக்தி மலர் அருமையான ஜோடி மலர் ஆரம்பத்தில் மவுனமாக இருந்தாலும் இப்போது கொஞ்சம் கொஞ்சமா சக்தியுடன் பேச ஆரம்பித்து இருக்கிறாள் சூப்பர் 👌👌👌 சக்தி தனா காதலை சேர்த்து வைக்க என்ன பண்ண போறானோ 🤔🤔🤔 நண்பர்கள் பட்டாளம் சூப்பர் எப்போதும் கேலியும் கிண்டலுமாக இருந்தாலும் ஒரு பிரச்சினை என்று வந்தால் எல்லோரும் ஒன்றாக செயல்படுவது 👏👏👏👌👌👌 கதை போக போக விறுவிறுப்பாக போகிறது இந்த வடிவு மற்றும் அவங்க அம்மா மட்டும் தான் பணத்தாசை பிடித்தவர்களா இருக்காங்க
 
தனா சூர்யாவை சேர்த்துடுங்க சிஸ்..சூர்யாவை பழிவாங்க இந்த வடிவரசி தனாவை திருமணம் செய்ய நினைக்குது 🙁 🙁 🙁 🙁 ....வீரமலையோட அப்பாக்கு ஆயுசு கெட்டிதான்..மழை இல்லனா விவசாயிகள் நிலைமை பரிதாபம் தான்
 

New Threads

Top Bottom