- Messages
- 1,039
- Reaction score
- 1,132
- Points
- 113
Ama da. Rendu perukkume mari mari dhaan love vandhiruku. Seekirame therinjikkalam da😊👍வீசிக்கு லேட்டா லவ் வந்து , ஷ்ரதாவுக்கு அவன் நம்மளை லவ் பண்ணலன்றதும் லேட்டா தெரிஞ்சு , இரண்டுமே சரியான விஷயங்கள் தவறான டைம்ல வந்துருக்குன்னு மட்டும் நல்லா தெரியுது சிஸ். அப்பறம் ஷ்ரதாவுக்கு எப்படி அடிபட்டுதுன்னு தெரிஞ்சுக்கனும். வெய்ட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் எபி சிஸ்.