Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

வீசிக்கு லேட்டா லவ் வந்து , ஷ்ரதாவுக்கு அவன் நம்மளை லவ் பண்ணலன்றதும் லேட்டா தெரிஞ்சு , இரண்டுமே சரியான விஷயங்கள் தவறான டைம்ல வந்துருக்குன்னு மட்டும் நல்லா தெரியுது சிஸ். அப்பறம் ஷ்ரதாவுக்கு எப்படி அடிபட்டுதுன்னு தெரிஞ்சுக்கனும். வெய்ட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் எபி சிஸ்.
Ama da. Rendu perukkume mari mari dhaan love vandhiruku. Seekirame therinjikkalam da😊👍
 
Enna shradhava ipdi kondu poiteenga
Ennala digest pqnnq mudila ava bayandha ponnu poonakutty pola nu na ninaichittu irundhe.. But so sad.. Ava palasella marandhutta so vc love pannadha marandhiruppa pola nu ninaiche.. Ana ipdi shradha va y ipdi panneenga sissy😢unga kooda doo ponga🤨
Charu maa shraddha nilamaila yosichu paarunga ava vc yaala eamatrapattirukaa. Adhaan avalaala sindhichu midiveduka mudila.
 
இரண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு. சிவா shraddha வ விரும்புறது vc க்கு தெரிஞ்சும் அத அவகிட்ட சொல்லல.shraddha vc யை உண்மையா விரும்பி இருந்தா ஆதியோட கல்யாணத்துக்கு எதுக்கு சம்மதிச்சா.ஒரு அடி அடிச்சதுக்கு ஆதி கூட கல்யாணம் பண்ண ரெடி ஆகிட்டா. Vc யும் அவன் மனசுல இருக்கிறத அவகிட்ட சொல்லல.மிக அருமை. 👌👌👌❤️❤️❤️
Thank you sakthi maa😘😘😘. Sariyaa sonnenga sakthi maa rendu peru melayume thappu iruku. Ellame oruthara oruthar thaavara purinji nadandhiruchi sakthi maa.
 

New Threads

Top Bottom