Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

வினய் நீ என்ன டா ரொம்ப அறிவாளிகள் கொஞ்சம் சைகோ தனமாக இருப்பாங்கனு கேள்வி பட்டு இரிக்கேன்... நீ தான் டா அது....

சாவி சந்தனா வை மாறின கதை ... அவளே அறியாமல் அவள உள்ள இழுத்துடங்க
 
Thank you ma..❤️
 
சந்தனாவை என்ன சொல்லுறதுனு தெரியலை அக்கா பாவம் ரொம்ப அடிபட்டுட்டா😪😪😪 வதனியின் சினிமா மோகம் அவளை மட்டும் இல்ல சந்தனாட வாழ்க்கையையும் ரொம்ப பாதித்துள்ளது..
சூப்பர் எபி அக்கா 😍😍
 
Thanks da ma .❤️
 
New Threads

Top Bottom