Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

சூப்பர் மா ரொம்ப உபயோகமான தகவல்கள் 👌👌👌👌 maraa❤❤❤ கனி அவ பண்ண தப்புன்னால அமைதியா இருந்தா பார்த்தி ரொம்ப ஓவரா பண்ற அவ மட்டும் full form க்கு வரட்டும் மகனே உன்னை வச்சி செய்வா 🤣🤣
எனக்கு இந்த அழுமூஞ்சி கனிகா பிடிக்கல பார்த்திய வச்சி செஞ்ச கனிகா தான் வேணும்
அதுக்கு சான்ஸே இல்ல 🤣🤣🤣🤣

ஆனா அவனும் அதுக்காகதான் இப்படி சீண்டி பேசுறான்🤣🤣🤣

மிக்க நன்றி தேவி🙏🙏
 
நல்ல தகவல்களுக்கு நன்றி கா கனி பாவம் பார்த்தி தீக்ஷா வஞ்சு பொறாமையே துண்டா போறேன் செம அக்கா பார்த்திக்கு ஏதாவது ரொமான்ஸ் வைங்க நானும் வரும் வரும் பார்க்குறேன் ஸ்டோரியே 3எபிலா முடிய போகுது 😭ப்ளீஸ் கா பார்த்திக்கு பார்த்து
 
நிறைய தகவல்கள் கொடுத்து இருக்கீங்க..நன்றி ஜோதி அக்கா 😍 😍 😍 .....மாறன் கனிஷ்கா க்யூட்❣️❣️.....அடேய் பார்த்தி என்னடா பண்ணப்போறா தீக்ஷி கூட பேசி பொறாமையைத் தூண்டி வாயாடியை பார்ம்க்கு கொண்டு வர டிரை பண்ணப்போறியா🧐🧐🤣🤣🤣...உன் பெர்மான்ஸ்ல அருள் வேற கடுப்பாகிட்டான்😇😇😇
 

New Threads

Top Bottom