ஆனந்த ஜோதி
Well-known member
- Messages
- 851
- Reaction score
- 305
- Points
- 93
அதுக்கு சான்ஸே இல்ல 🤣🤣🤣🤣சூப்பர் மா ரொம்ப உபயோகமான தகவல்கள் 👌👌👌👌 maraa❤❤❤ கனி அவ பண்ண தப்புன்னால அமைதியா இருந்தா பார்த்தி ரொம்ப ஓவரா பண்ற அவ மட்டும் full form க்கு வரட்டும் மகனே உன்னை வச்சி செய்வா 🤣🤣
எனக்கு இந்த அழுமூஞ்சி கனிகா பிடிக்கல பார்த்திய வச்சி செஞ்ச கனிகா தான் வேணும்
ஆனா அவனும் அதுக்காகதான் இப்படி சீண்டி பேசுறான்🤣🤣🤣
மிக்க நன்றி தேவி🙏🙏