K Kalai karthi Well-known member Messages 380 Reaction score 358 Points 63 Jul 21, 2021 #106 அனு அமர் சொன்னதை ஏற்றுக்கொண்டால் சூப்பர்.அப்பாவா சீ.சித்ரா சூப்பர்.ராதா டூ மச் தரணி திருந்திட்டான்.
K Kalai karthi Well-known member Messages 380 Reaction score 358 Points 63 Jul 21, 2021 #107 அமர் வேலையா?.ராகவ் கிட்னி கொடுக்கவைச்சுது.ராமன் சூப்பர்.
K Kalai karthi Well-known member Messages 380 Reaction score 358 Points 63 Jul 21, 2021 #108 ராகவ் ரொம்ப மோசமானவனா இருந்திருக்கிறான். சுசி கிட்னி கிடைச்சிடுச்சு.ராதாவுக்கு நல்ல வேண்டும்.அனு அமர் காதல் செம.
ராகவ் ரொம்ப மோசமானவனா இருந்திருக்கிறான். சுசி கிட்னி கிடைச்சிடுச்சு.ராதாவுக்கு நல்ல வேண்டும்.அனு அமர் காதல் செம.
S Sridevi Active member Messages 144 Reaction score 136 Points 43 Jul 21, 2021 #109 சித்ராம்மா இப்பவாவது புத்தி வந்ததே இவங்களுக்காக இவ்வளவு நாளா அனுவ கஷ்டப்படுத்தினீங்க இனிமேலாவது அனு சுபிய பாருங்க இந்த ராகவ் ராதா எல்லாம் திருந்தாத ஜென்மங்க 😡 😡 😡 😡 😡
சித்ராம்மா இப்பவாவது புத்தி வந்ததே இவங்களுக்காக இவ்வளவு நாளா அனுவ கஷ்டப்படுத்தினீங்க இனிமேலாவது அனு சுபிய பாருங்க இந்த ராகவ் ராதா எல்லாம் திருந்தாத ஜென்மங்க 😡 😡 😡 😡 😡
K Kalai karthi Well-known member Messages 380 Reaction score 358 Points 63 Jul 21, 2021 #110 அமர் ஒருவழியாக சமாதான படுத்தி விட்டான்.ராமன் சூப்பர்.